சீபேங் மசஞ்சரி குபறாத் நிதியம் - உரிகெயாண்கெ நிதியம்

(Bloomberg: CEYCEGW:SL)
ஒபர கண்பணாட்டத்தில் நிதியம்
நிதியத்தின் வககக்பறாத் - ஓேன் என்டட்
முதலீட்டு பநாக்கமமூலதே வளர்ச்சி
முதலீடு மசய்யப்ேடுவதஉரிகெயாண்கெப் ேிகணயங்கள்
ேங்கு இலாேமவருடாந்தம் மசலுத்தப்ேடும்
இடர்ோடு ஓரளவு அதிகம்
வரிவிதிப்பு வருொேம் வரிவிதிப்ேற்றது
நம்ேிக்ககப்மோறுப்ோளரபதசிய பசெிப்பு வங்கி
கட்டுக்காப்ோளரஇலங்கக வங்கி
முகாகெத்துவக் கட்டணம் வருடாந்தம் 1.650%
நம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணம் வருடாந்தம் 0.250%
கட்டுக்காப்ோளர் கட்டணம் வருடாந்தம்; 0.085%
நுகழவுக் கட்டணம் 3%
மவளிபயறல் கட்டணம் නැත
குகறந்தேட்ச ஆரம்ே முதலீடரூோ.5000/-
நாணயம் இலங்கக ரூோ (LKR)
ஆரம்ேித்த திகதி22 ஜேவரி 1997

அறிமுகம்

சீபேங் மசஞ்சரி க்பறாத் நிதியம் என்ேது, இலங்ககயில் வளர்ச்சி நிதிய வகுப்ோக்கத்தின்கீழ் அறிமுகப்ேடுத்தப்ேட்ட முதலாவது உரிகெயாண்கெ நிதியம் ெட்டுென்றி, சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் மதாடங்கப்ேட்ட இரண்டாவது நிதியமுொகும். இந்நிதியொேது 2015 டிசம்ேர் ொதம் வகர 1.2 ேில்லியன் ரூோவுக்கு அதிகொே நிகர மசாத்துக்களுடனும், 1980இற்கு பெற்ேட்ட அலகுதாரர்களுடனும் இலங்ககயில் வளர்ச்சி நிதிய வகுப்ோக்கத்தின்கீழாே ெிகப்மேரிய அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியொக உருவாகியுள்ளது.

குறிக்பகாள்

மேரும்ோலும் வலுவாே வளர்ச்சியாற்றலுடன் மகாழும்பு ேங்குப் ேரிவர்த்தகே நிகலயத்தில் தரப்ேடுத்தப்ேட்டுள்ள உரிகெயாண்கெப் ேிகணயங்களுடோே ேல்பவறுேட்ட ேிரிவுகளில் முதலீமடான்கற பெற்மகாள்வதனூடாக நீண்டகால மூலதே ெதிப்பேற்றத்கத அகடந்துமகாள்ளல்.

ோங்கு

நீண்டகால வளர்ச்சிக்காக நிகலமேற்றுள்ள ோரிய மூலதேத்கதக்மகாண்ட கம்ேேிகள் ெீது, குறிப்ேிட்டுச் மசல்லத்தக்க அழுத்தத்கதப் ேிரபயாகிக்கின்ற மசயற்றிறன்ெிகு ேதவிப்ேணி வியூகம் ஒன்கற நிதி முகாகெயாளர் ஏற்ேடுத்துகின்றார். குறித்தமவாரு துகற அல்லது ேங்கு ெீதாே இடர்ோட்டின் உயர்மவளிப்ோட்கடக் குகறக்கும் மோருட்டு, மோருளாதாரத் துகறகள் ெற்றும் தேிநேர் ேிகணயங்கள் முழுவதும் உரிகெயாண்கெ முதலீடுககளப் ேல்வககப்ேடுத்துவதற்காே ேிரயத்தேத்கத இந்நிதியம் முன்மேடுக்கின்றது.

இடர்ோட்டுக் காரணிகள

இடர்ோடுகள் உட்ேட இலங்ககயின் உரிகெயாண்கெயில் முதலீட்கட பெற்மகாள்வமதன்ேது, மோதுவாக ேங்குகளில் முதலீடு மசய்வதும், அபதபோன்று அரசியல் ெற்றும் மோருளாதார நிச்சயெற்றதன்கெகளும் இலங்ககக்மகன்பற உரித்தாே ேிரத்திபயகொே அம்சங்களாகும். அதற்ககெய அடிப்ேகட முதலீடுகளின் மேறுொேத்திற்பகற்ே அலகுகளின் விகலகள் கூடிக்குகறயலாம். முதலீடுகள் இலங்கக ரூோவில் நிர்ணயிக்கப்ேடுகின்றகெயிோல், இதர நாணயப் மேறுெதிகளில் முதலீடு மசய்ேவர்கள் நாணயப்மேறுெதியின் ஏற்ற இறக்கத்தால் உண்டாகும் இடர்ோடுககளச் சுெக்க பவண்டும்.

வரி

  • மூலதே ஆதாயம் - மூலதே ஆதாயொேது வரிவிலக்களிப்புக்கு உட்ேட்டது.
  • ேங்கு இலாேம் - அலகுதாரர்களுக்குச் மசலுத்தப்ேட்ட ேங்கு இலாேொேது அவர்களது கககளில் இருக்ககயில் வரிவிதிப்ேற்றது.
  • இகடநிறுத்தல் வரி - இல்கல

ேங்கு இலாே வரலாற

நிகர மசாத்துப் மேறுெதி அடிப்ேகடயில் 31-12-2015 வகரயாே சீபேங் மசஞ்சரி க்பறாத் நிதிய மசயலாற்றுகக

சாதாரண ஆதாயங்கள்

CCGF ASI
YTD -5.25% -5.54%
12 ொதங்கள் -5.25% -5.54%
24 ொதங்கள 29.70% 16.60%
36 ொதங்கள 35.71% 22.18%
60 ொதங்கள் 11.05% 3.90%
120 ொதங்கள 415.32% 258.68%

* 31 டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப் மேறுெதி ெீதாே விகித ொற்றம். ேங்கு இலாேங்களுக்காக சரிமசய்யப்ேட்டது.
** ASPI – மகாழும்புப் ேங்குப் ேரிவர்த்தகே அகேத்து ேங்குச் சுட்மடண் (ASI)

சிறந்த ேத்து உரிகெயாண்கெக் குழுெங்கள் - மசஞ்சரி க்பறாத் நிதியம

கம்ேேி
லங்கா ஐஓசீேீஎல்சி
ஏசியன் பஹாட்மடல்ஸ் அன்ட் ப்ரப்ேட்டீஸ் ேீஎல்சி
எய்ட்கின் ஸ்மேன்ஸ் மஹாட்படல் பஹால்டிங்ஸ் ேீஎல்ச
ஹற்றன் நஷேல் வங்கி ேீஎல்சி – வாக்களிக்க முடியாதத
சிங்கர் ஸ்ரீலங்கா ேீஎல்சி
பறாயல் மசரெிக்ஸ் லங்கா ேீஎல்ச
டயமலாக் எக்கஸடா ேீஎல்சி
படாக்கிபயா சிமென்ட் கம்ேேி (லங்கா) ேீஎல்சி
ஸ்ரீலங்கா மரலிமகாம் ேீஎல்சி
சம்ேத் வங்கி ேீஎல்சி

* ASI - Colombo Stock Exchange All Share Index
** MPI - Colombo Stock Exchange Milanka Price Index

உரிகெயாண்கெப் ேிரிவுகளின் ேன்முகத்தன்கெ