தயாரிப்புகள் & சேவைகள்: நாம் வழங்க என்ன

தேிநேர்களும், கூட்டுநிறுவேங்களும் ொறுேட்ட முதலீட்டுத் பதகவககளயும் எதிர்ோர்ப்புக்ககளயும் மகாண்டுள்ளேர். சில முதலீட்டாளர்கள் உயர் மூலதே வளர்ச்சிகய எதிர்ோர்க்கும் அபதபவகள, ஏகேயவர்கள் மதாடர்ச்சியாே வருொேத்கத உருவாக்குவதற்கு எதிர்ோர்க்கின்றேர். இடர்ோட்கட எதிர்மகாள்ளத் தயங்கும் முதலீட்டாளர்கள் தங்களுகடய மூலதேத்கதப் ோதுகாத்துக்மகாள்ள விரும்ேலாம். அத்பதாடு காசு முகாகெத்துவம் ெற்றும் கட்டுப்ேடியாகத்தகு வரி முதலீடுகள் போன்றகவ பவறுசில பதகவகளுக்காே எடுத்துக்காட்டுக்களாகும்.

எெது தயாரிப்புக்களும் பசகவகளும் முதலீட்டாளர்கள் தெது பதகவக்குப் மோருத்தொே முதலீட்கடத் மதரிவுமசய்வதற்காே வாய்ப்கே அவர்களுக்கு வழங்குவபதாடு, அகவ ேின்வருொறு வககப்ேடுத்தப்ேட்டுள்ளே.

சீபேங் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்கள

முதலீடு மசய்வதற்கு முன்ேர் ேின்வரும் அம்சங்ககளக் கவேத்திற்மகாள்ளுொறு உங்களுக்கு நாம் அறிவுறுத்துகின்பறாம்.

  • இந்தப் ேணத்கத முதலீடு மசய்வதற்காே உங்களுகடய பநாக்கம் ெற்றும் நீங்கள் எதிர்ோர்க்கும் வருொேம் என்ேகவ யாது?
  • உங்களால் தாங்கிக்மகாள்ள முடியுொே இடர்ோடுகள் எகவ? (உங்களுகடய மூலதேத்தின் தற்காலிக வ ீழ்ச்சிகயப் ோர்ப்ேதற்கு உங்களால் முடியுொ?)
  • உங்களுக்குத் மதாடர்ச்சியாேமதாரு வருொேம் பதகவயாகவுள்ளதா?
  • குறித்த முதலீட்கட எவ்வளவு காலத்திற்குப் பேணுவதற்கு நீங்கள் கருதுகின்றீர்கள்? (உங்களுக்கு முடிவுறுத்தபவண்டி ஏற்ேடுொ?)

உங்களுகடய பதகவகளுக்கும் எதிர்ோர்ப்புக்களுக்கும் மோருத்தொே முதலீமடான்கற (நிதியம் / நிதியங்கள்) பதர்ந்மதடுப்ேதற்குப் ேின்வரும் வகரேடம் உங்களுக்குத் துகணபுரியும

நிதியத்தின் மேயர சீபேங் மசஞ்சரி க்பறாத் சீபேங் யுேிட் ட்ரஸ்ட் சீபேங் பசவிங் ப்ளஸ் ெணி ொர்க்கட் சீபேங் சுரக்கும் கில்ட் எட்ஜ சீபேங் கில்ட் எட்ஜ் (A Series)
முதலீட்டு பநாக்கம் மூலதே வளர்ச்ச மூலதே வளர்ச்சி ெற்றும் வருொேம அதிகூடிய வருொேம் மூலதேப் ோதுகாப்பு ெற்றும் வருொேம் மூலதேப் ோதுகாப்பு ெற்றும் வருொேம
ஆதாய எதிர்ோர்ப்பு அதிகம் நடுத்தரத்தில் இருந்து அதிகம் வகரநடுத்தரம் குகறவில் இருந்து நடுத்தரம் வகர குகறவில் இருந்து நடுத்தரம் வகர
ஊறுோட்டின் அளவஅதிகம்நடுத்தரத்தில் இருந்து அதிகம் வகர குகறவில் இருந்து நடுத்தரம் வகர குகறவு குகறவு
நிதியத்தின் வககக்பறாத்மேலன்ஸ்ட்ெணி ொர்க்கடகில்ட் எட்ஜ் கில்ட் எட்ஜ்
வருொேம (மதாகுதிக்கடன்) வருடாந்தம்வருடாந்தம்அகர ஆண்டஅகர ஆண்ட அகர ஆண்டு
ேரிந்துகரக்கப்ேட்ட முதலீட்டுக் காலம் நீண்ட காலம் நடுத்தரத்தில் இருந்து நீண்ட காலம் வகர குறுகிய காலம் குறுகிய காலத்திலிருந்து நடுத்தரக் காலம் வகர குறுகிய காலத்திலிருந்து நடுத்தரக் காலம் வகர
ஆகக்குகறந்த ஆரம்ே முதலீடரூோ. 5000/-ரூோ. 1000/- ரூோ. 10,000/- ரூோ. 10,000/- ரூோ. 10,000/-
ேணொக ொற்றலஏபதனுமொரு முடியும் பவகலநாளில்அன்கறயவிகலக்கு ேணொக ொற்றிக்மகாள்ள
நிதிய முதலீடுகள் மசய்யப்ேடுவதேங்குகள்ேங்குகள் / திகறபசரி ஆவணம் / கூட்டுநிறுவேக் கடனகூட்டுநிறுவேக் கடன் / திகறபசரி ஆவணம் திகறபசரி ஆவணம் / திகறபசரி முறிகள திகறபசரி ஆவணம் / திகறபசரி முறிகள

ஒரு நிதியத்கதப் ேற்றிய பெலதிக தகவல்ககளப் மேற்றுக்மகாள்ள உரிய நிதியத்தின் மேயகரச் மசாடுக்கவும

நீங்கள் தீர்ொேித்து முடித்த ேின்ேர், எவ்வாறு முதலீமடான்கற பெற்மகாள்வது என்ேது குறித்து அறிந்துமகாள்ளுங்கள்.

சீபேங் முதலீட்டுத் திட்டங்கள்

முகறயாே ஒழுங்கில் பெற்மகாள்ளப்ேடும் முதலீட்கட அடிப்ேகடயாகக் மகாண்டகெந்த சீபேங் முதலீட்டுத் திட்டங்கள், தேிநேர் வாழ்க்ககப்போக்குக்கு ஏற்ற முதலீட்டுத் பதகவகளுக்குப் மோருத்தொகும் வககயில் வடிவகெக்கப்ேட்டுள்ளே. உங்களுக்மகே மசாந்தொே முதலீட்டுத் திட்டமொன்கற உருவாக்கிக் மகாள்வதனூடாக, திருெணம், ஓய்வுக்காலம், கேவு இல்லம் அல்லது ேிள்களகளின் கல்வி போன்ற உங்கள் நிதிசார் இலக்குககள அகடந்துமகாள்ளும் வககயில் எதிர்காலத்கத நம்ேிக்ககயுடன் எதிர்மகாள்ளுங்கள்.

சீபேங் ொதாந்த முதலீட்டுத் திட்டங்கள், முகறயாே ஒழுங்கிலகெந்த முதலீட்டுத் திட்டங்களாகும். அகவ, நான்கு வககயாே முதலீட்டுத் திட்டங்களிலிருந்து முன்கூட்டிபய ஏற்ோடு மசய்துமகாள்வதன் மூலம், மவவ்பவறு வககயிலாே முதலீடுகளில் (ேங்குகள், கூட்டுநிறுவேக் கடன், திகறபசரி ஆவணங்கள் போன்றகவ) முதலீட்கட பெற்மகாள்வதற்கு உங்களுக்கு இடெளிக்கின்றது.

(சீபேங் ொதாந்த முதலீட்டுத் திட்டங்கள் ேற்றிய ககபயட்கட வாசிக்கவும்)

உங்களுகடய மசாந்த முதலீட்டுத் திட்டத்கத எவ்வாறு வடிவகெத்துக் மகாள்வது என்ேது குறித்து அறிந்துமகாள்ள அகழயுங்கள் + 94 11 760 2007 (குமுது)