எம்கெப் ேற்றி: சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட

வகரயறுக்கப்ேட்ட சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் நிறுவேொேது இலங்ககயின் முன்ேணி மசாத்து முகாகெத்துவக் கம்ேேி ஒன்றாகும். இது 1991ஆம் ஆண்டு கூட்டிகணக்கப்ேட்டது.

இக்கம்ேேியாேது சக்திெிக்க நான்கு நிறுவேம்சார் ேங்குதாரர்களாே இலங்கக வங்கி (44%), வகரயறுக்கப்ேட்ட இலங்ககக் காப்புறுதிக் கூட்டுத்தாேேம் (26%), யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா (17.5%) ெற்றும் கார்ஸன் கம்ேர்பேட்ச் ேீஎல்சி (12.5%) ஆகிய ேங்காளர்களின் ேின்புலத்கதக் மகாண்டுள்ளது.

வகரயறுக்கப்ேட்ட சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் நிறுவேொேது ேின்வரும் வர்த்தக நடவடிக்கககளில் ஈடுேட்டு வருகின்றது.

- அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களின் முகாகெத்துவம

- ிறுவேம்சார் பசகவநாடிப் ேிரிவுகளின் முகாகெத்துவம

- உள்நாட்டிலும் மவளிநாட்டிலும் உயர் நிகர ெதிப்புகடய தேிநேர் ெற்றும் நிறுவேம்சார் முதலீட்டாளர்களுக்கு ஆபலாசகேச் பசகவககள வழங்குதல்

வகரயறுக்கப்ேட்ட சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் நிறுவேொேது, இலங்ககயிலுள்ள மூலதே ெற்றும் ேணச்சந்கதகளில் ேணியாற்றுவது குறித்த ஓர் ஆழொே ோர்கவகயக் மகாண்டுள்ளது. பசகவநாடிகள் இலங்ககயின் மூலதேச் சந்கதகய அணுகும்மோருட்டு அவர்களுக்குத் பதகவயாே அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்ககளயும், உரிகெயாண்கெகள் ெற்றும் நிகலயாே வருொேம் ஆகிய இரு முதலீட்டுப் ேிரிவுககளயும் கட்டகெத்து அவற்றுக்காே ஆபலாசகேககள வழங்கும் மசயற்ோடுகளில் இக்கம்ேேி ஈடுேட்டுள்ளது.

எெது முதலீட்டுத் தத்துவொேது மேறுொேம் சார்ந்ததாகவும், முதலீட்டு அணுகுமுகறயாேது ஆய்வுகளின் அடிப்ேகடயில் உந்தப்ேடுவதாகவும் அகெந்துள்ளது. மசயலாக்கத்கத மவளிப்ேடுத்துவதில் கடந்த காலங்களில் சிறப்ோே வரலாற்கறக் மகாண்டதும், அடிப்ேகடயில் சீரிய தன்கெகயக் மகாண்டதுொே முகாகெத்துவத்திடெிருந்து நியாயொே விகலகளில் நாம் ேங்குககள வாங்குகின்பறாம். நிகலயாே வருொேப் ேிகணயங்ககளப் மோறுத்தவகர, நாம் எப்மோழுதும் மூலதேப் ோதுகாப்புக்காே பதகவகய வலிறுத்துவபதாடு, சந்கத வட்டி நகர்வுகள் மதாடர்ேில் குறித்மதாதுக்கப்ேட்ட ேிரிவுகளின் காலப்ேகுதிகயத் திறம்ேட முகாகெ மசய்வதன் மூலம் வருொேத்கத அதிகரிப்ேதற்கு நாடுகின்பறாம்.

எெது ஊழியர்கள் எம்முகடய மவற்றியின் தவிர்க்கமுடியாத ஒரு ோகொகும். மோறுப்புவாய்ந்த ஒரு மதாழில்தருேர் என்ற அடிப்ேகடயில் எெது ஊழியர்களின் மதாடர்ச்சியாே மதாழில்வாண்கெசார் பெம்ோட்கட நாம் ஊக்குவித்து வருகின்பறாம்.

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட் நிறுவேொேது, சமூகப் மோறுப்புவாய்ந்த ஒரு கம்ேேியாகும் என்ேதுடன், ெிகவும் அறிவார்ந்த முதலீட்டாளர்ககள உருவாக்கும் பநாக்குடன் அது முதலீட்டாளர் கல்விக்காே முதலீடுககளயும் பெற்மகாள்கின்றது. நாடளாவிய ரீதியில் ோடசாகல ஆசிரியர்கள், ொணவர்கள் ெற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு கம்ேேிப் ேிரதிநிதிகள் ேயிற்சிப் ேட்டகறககளயும் ேயிற்சி நிகழ்ச்சிககளயும் நடத்திவருகின்றேர். இந்த நிகழ்ச்சிகள் தேியாகவும், ேிகணயங்கள் ெற்றும் ேங்குப் ேரிவர்த்தகே ஆகணக்குழு ெற்றும் மகாழும்புப் ேங்குப் ேரிவர்த்தகே ஆகிய நிறுவேங்களுடன் இகணந்தும் நடத்தப்ேடுகின்றே.

ேங்குதாரர்கள் ேற்றிய சிறப்புக் குறிப்புக்கள்

இலங்கக வங்கி
www.boc.lk

இது இலங்ககயின் மொத்த வங்கித்துகறசார் மசாத்துக்களுள் 24%ஆே 1200 ேில்லியன் ரூோகவ மசாத்துத் தளொகவும், 842 ேில்லியன் ரூோகவ கவப்புத் தளொகவும் மகாண்டுள்ள, அரசுக்குச் மசாந்தொே முன்ேணி வர்த்தக வங்கியாகும். 1939ஆம் ஆண்டு தாேிக்கப்ேட்ட இந்த வங்கி விரிவாே பசகவககள வழங்கி இலங்ககயின் முதன்கெயாே நிதிச்பசகவ நிறுவேமொன்றாகக் கால் ேதித்துள்ளதுடன், தேது மசாத்துக்கள், கவப்புக்கள் ெற்றும் மவளிநாட்டு நாணயொற்றுச் மசயற்ோடுகள் போன்றவற்றுக்குத் தகலகெ வகிக்கின்றது.

இந்த வங்கியாேது உள்நாட்டில் 567 கிகளககளயும்இ 523 ATM வகலயகெப்புக்ககளயும் மகாண்டுள்ளபதாடு, லண்டன், ொபல, மசன்கே ெற்றும் மசசல்ஸ் ஆகிய 4 இடங்களில் தேது மவளிநாட்டுக் கிகளககளயும், உலகளாவிய ரீதியில் 865 ேிரதிநிதித்துவ வங்கிககளயும் மகாண்டு, ேரந்துேட்டமதாரு வகலயகெப்கேத் தக்ககவத்திருப்ேதில் மேருகெயகடகின்றது.

இவ்வங்கியாேது மதாடர்ச்சியாக ஐந்தாவது தடகவயாகவும் நாட்டின் முதற்தர வங்கியாக 24 ேில்லியன் ரூோ தரப்மேறுொேத்துடன் ேிபரண்ட் ேிோன்ஸ் லங்கா நிறுவேத்திோல் 2013ஆம் ஆண்டு தரப்ேடுத்தப்ேட்டது. அத்துடன், ேிட்ச் பறட்டிங் நிறுவேத்திோல் “AA (lka) / Stable Outlook” வகககயச் சார்ந்த வங்கியாகவும், உலகளாவிய ரீதியிலுள்ள ோரியளவிலாே 1000 வங்கிகளுள் ஒன்றாகவும் பதர்ந்மதடுக்கப்ேட்டுள்ளது.

வகரயறுக்கப்ேட்ட இலங்ககக் காப்புறுதிக் கூட்டுத்தாேேம்
www.srilankainsurance.com

1962ஆம் ஆண்டு நிறுவப்ேட்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், இலங்ககயில் ோரியளவிலாேதும் வலுவாேதுொே கூட்டுக் காப்புறுதி வழங்குேராவர். 132 ேில்லியன் ரூோகவ மசாத்துத் தளொகக் மகாண்டுள்ள இந்நிறுவேம் அரசுக்குச் மசாந்தொேதாகும். இக்கம்ேேியாேது காப்புறுதித் துகறயில் அதிகூடிய ஆயுள் நிதியாே 60 ேில்லியன் ரூோகவயும், 6 ேில்லியன் ரூோ எனும் வலுவாே மூலதேொக்ககலயும் தன்ேகத்பத மகாண்டுள்ளது.

வலுெிகு ெீள்-காப்புறுதிக்காே ஏற்ோடுகளுடன், அதியுயர் அனுேவத்கதக் மகாண்ட மதாழில்நுட்ே அறிவுசார்தளம் ஒன்கறயும், நாடுபூராவும் ேரந்துள்ள விரிவாே வகலயகெப்கேயும் மகாண்டுள்ள இக்கம்ேேி, இலங்கக ெக்களின் காப்புறுதி சார்ந்த பதகவப்ோடுககள நிகறபவற்றுவதில் 52 வருடங்களுக்கும் பெலாே அனுேவத்கதத் தன்ேகத்பத மகாண்டுள்ளது. இதுவகர மசலுத்தப்ேட்ட அதியுயர் பகாரிக்ககயாே 39.5 ேில்லியன் ரூோ மேறுெதியாே பகாரிக்கககயயும், இதுவகர ஆயுள் 4 காப்புறுதியாளர்களுக்மகேப் ேிரகடேப்ேடுத்தப்ேட்டுள்ள அதியுயர் ஊக்குவிப்புத் மதாககயாே 4.2 ேில்லியன் ரூோ ஊக்குவிப்புத் மதாகககயயும் மசலுத்தியுள்ளகெகயயிட்டு இக்கம்ேேி மகௌரவெகடகின்றது.

அத்துடன், இக்கம்ேேி ேிட்ச் பறட்டிங் நிறுவேத்திோல் “AA (lka) / Stable Outlook” வகககயச் சார்ந்ததாகவும், லங்கா பறட்டிங் ஏஜன்ஸீஸ் நிறுவேத்திோல் AAA with Stable Outlook தரத்கதக் மகாண்டதாகவும் தரப்ேடுத்தப்ேட்டுள்ளத

கார்ஸன் கம்ேர்பேட்ச் ேீஎல்சி
www.carsoncumberbatch.com

கார்ஸன் கம்ேர்பேட்ச் ேீஎல்சி நிறுவேொேது, வர்த்தக ரீதியிலாே அக்ககறககளத் மதன்கிழக்கு ஆசியப் ேிராந்தியத்தில் மகாண்டுள்ளதும், இலங்ககயில் கூட்டிகணப்புச் மசய்யப்ேட்டுள்ளதுொே ேல்துகறசார் கூட்டுநிறுவேம் ஒன்றாகும். இக்குழுெத்தின் ேிரதாேொே வணிக அக்ககறகளுள் முதலீட்டுச் மசாத்துக்கள் ெற்றும் நிதிசார் பசகவகள், ெதுோே உற்ேத்தி, ோம் ஒயிலுக்காே மேருந்பதாட்டச்மசய்கக என்ேகவ உள்ளடங்குவபதாடு, இதர வணிக அக்ககறகளாக அகசவற்ற மசாத்து வணிகம் ெற்றும் மோழுதுபோக்குத் துகறகள் என்ேகவயும் காணப்ேடுகின்றே. இலங்ககயிலும் மவளிநாடுகளிலும் வருடாந்த திரட்டிய விற்ேகேப்புரள்வாக 77 ேில்லியன் ரூோகவயும், மசாத்துப் புரள்வாக 159 ேில்லியன் ரூோகவயும் மகாண்டு, மகாழும்புப் ேங்குப் ேரிவர்த்தகேயின் மொத்த சந்கத மூலதேத்தின் சுொர் 3% கணக்குககள இக்கம்ேேி தக்ககவத்துள்ளது. அதுொத்திரென்றி, மகாழும்புப் ேங்குச் சந்கதயில் நிரற்ேடுத்தப்ேட்டுள்ள 7ஆவது மேரிய கம்ேேியும் இதுவாகும்.

யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா
www.utimf.com

தேது முகாகெத்துவத்தின் கீழ் வருகின்ற 100இற்கு பெற்ேட்ட அலகுசார் திட்டங்ககளயும், 9 ெில்லியனுக்கும் பெலாே அலகுதாரர்ககளயும், 11 ேில்லியன் அமெரிக்க மடாலர்களுக்கு பெற்ேட்ட (643.5 ேில்லியன் இந்திய ரூோ) மசாத்துக்ககளயும் முகாகெ மசய்வதில் 30 வருடங்களுக்கும் பெலாே அனுேவத்கதக்மகாண்டுள்ள இந்நிறுவேம், இந்தியாவின் ெிகப்மேரும் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு முகாகெத்துவ நிறுவேங்களுள் ஒன்றாகும். இந்தியா முழுவதுமுள்ள சகல வகுப்கேயும் பசர்ந்த குடிெக்களின் பதகவககளப் பூர்த்திமசய்யும் வககயிலாே ேல்பவறு திட்டங்ககள முகாகெ மசய்வதில் UTI Mutual Fund கடந்தகாலங்களில் சீராே ேதிவுககளக் மகாண்டுள்ளது.

ேணிப்ோளர் சகே

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டின் முகாகெத்துவொேது, இலங்ககயிலும் மவளிநாடுகளிலும் நிதித்துகறயில் அதிகளவிலாே அனுேவத்கதயும் நிபுணத்துவத்கதயும் தம்ெகத்பத மகாண்டுள்ள எட்டு ேணிப்ோளர்ககள உள்ளடக்கிய ேணிப்ோளர் சகேயிடம் ஒப்ேகடக்கப்ேட்டுள்ளது.

திரு. ோலித மேல்மோல – தகலவர

திரு. ோலித மேல்மோல தற்போது ோதுகாப்பு அகெச்சில் ஜோதிேதியின் இகணப்புச் மசயலாளராகப் ேணியாற்றி வருகின்றார். அத்பதாடு, இவர் ஹற்றன் மநஷேல் வங்கியின் ேணிப்ோளர் சகே உறுப்ேிேருொவார்.

திரு. ோலித மேல்மோல இலங்கக அரசாங்கத்தில் ேல்பவறு உயர் ேதவிககள வகித்துள்ளார். ெகாவலி அேிவிருத்தி ெற்றும் காணி அேிவிருத்தி அகெச்சரின் ேிரத்திபயகச் மசயலாளர், ெகாவலிப் மோருளாதார முகவராண்கெயின் முகாகெத்துவப் ேணிப்ோளர், ெகாவலி நிகலயத்தின் ேணிப்ோளர், மேருந்பதாட்டக் ககத்மதாழில் அகெச்சரின் விபசட ஆபலாசகர் ெற்றும் இலங்கக ெகாவலி அதிகாரசகேயின் ேணிப்ோளர் நாயகம் ஆகிய ேதவிகள் அவற்றுள் உள்ளடங்கும். பெலும், திரு. காெிேி திஸாநாயக்க எதிர்க்கட்சித் தகலவராகப் ேதவிவகித்தபோது அவரின் மசயலாளராகவும் இவர் மதாழிற்ேட்டுள்ளார்.

வகரயறுக்கப்ேட்ட லீடர் ேப்ளிபகஷன் நிறுவேத்தின் முன்ோள் ேிரதெ நிகறபவற்று அதிகாரியாே இவர், உலக சுகாதார அகெப்ேின் ஊடக ஆபலாசகராவும் மசயற்ேட்டுள்ளார். திரு. ோலித மேல்மோல, மதாழில்முயற்சி அேிவிருத்தி ெற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அகெச்சின் சிபரஷ்ட ஆபலாசகராகவும், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்ேியா ொநில மலாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கக ென்றத்தின் நிகறபவற்றுப் ேணிப்ோளராகவும் ேணியாற்றியுள்ளார்.

திரு. சித்ர சத்குொர – ேிரதெ நிகறபவற்றுப் ேணிப்ோளர

சீபேங் எஸட் மெபேஜ்ென்ட் லிெிடட

ிரு. சத்குொர சீபேங் எஸட் மெபேஜ்ென்ட் லிெிடட்டின் ேிரதெ நிகறபவற்றுப் ேணிப்ோளராக 2000ஆம் ஆண்டு ஜூன் ொதம் நியெிக்கப்ேட்டார். அதற்கு முன்ேர், திரு. சத்குொர 1993இல் எம்முடன் இகணந்துமகாண்டதில் இருந்து நிதி முகாகெயாளராக 7 வருடங்கள் ேணியாற்றியுள்ளார். முகாகெத்துவத்தின் கீழ் வருகின்ற மசாத்துக்கள் மதாடர்ேில் முதலீட்டு வியூகங்ககள உருவாக்கி அமுலாக்குவதில் ஈடுேட்டுவரும் முகாகெத்துவக் குழுவின் தகலவராக தற்போது இவர் மசயற்ேடுகின்றார்.

ேிோன்ஸ் ேீஎல்சி நிறுவேத்தில் முகாகெத்துவப் ேயிலுேராக தேது மதாழிகல ஆரம்ேித்த இவர், விற்ேகே, நிதி முகாகெத்துவம் ெற்றும் மசயற்ேடுத்துகக ஆகிய துகறகளில் முக்கிய முகாகெத்துவப் ேதவிககள வகித்து நிதிச் பசகவத் துகறயில் 25 ஆண்டுகளுக்கு பெலாே அனுேவத்கதத் தன்வசம் மகாண்டுள்ளார்.

திரு. சத்குொர, இலங்ககயின் ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் விஞ்ஞாேத் துகறயில் இளொணிப் ேட்டத்கதயும், ஐக்கிய அமெரிக்காவின் போர்டம் ேல்ககலக்கழகத்தில் (Fordham University) நிதித்துகறயில் வியாோர நிர்வாக முதுொணிப் ேட்டத்கதயும் மேற்றுள்ளார். அத்துடன் நிதி முகாகெயாளர்களுக்காே கற்ககமநறிகயப் பூர்த்தி மசய்துள்ள இவர், இந்தியாவின் UTI Institute of Capital Markets இோல் நடத்தப்ேட்ட முதலீட்டு ஆராய்ச்சி நிகழ்ச்சியிலும் ேங்பகற்றுள்ளார்.

சிங்கப்பூர் பதசிய ேல்ககலக்கழகத்தின் NUS வர்த்தகக் கல்லூரியால் நடத்தப்ேடும் மோது முகாகெத்துவ நிகழ்ச்சித்திட்டத்கதப் பூர்த்திமசய்துள்ள இவர்இ ேட்டய நிதிப் ேகுப்ோய்வாளர் ேரீட்கசயின் (CFA) முதலாவது ெட்டத்கதயும் மவற்றிகரொக நிகறவு மசய்துள்ளார்

திரு. ெபோ மசல்வநாதன் - ேிரதித் தகலவர

வணிகத்துகறயில் இளொணிப் ேட்டத்கதக் மகாண்டுள்ள திரு. ெபோ மசல்வநாதன், வகரயறுக்கப்ேட்ட ஸ்ரீகிருஷ்ணா பகாேபரஷன் (தேியார்) நிறுவேம், வகரயறுக்கப்ேட்ட சிபலான் ேிோன்ஸ் அன்ட் மசகியுரிடீஸ் (தேியார்) நிறுவேம் ெற்றும் மசலின்சிங் ேீஎல்சி ஆகிய நிறுவேங்களின் தகலவராவார். இலங்கக, இந்பதாபநஷியா, ெபலசியா, சிங்கப்பூர் ெற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலுள்ள கார்ஸன் கம்ேர்பேட்ச் குழுெத்துக்குச் மசாந்தொே ேல கம்ேேிகளின் குழுப்ேணிப்ோளராகச் மசயற்ேட்டுவரும் இவர், அதன் நிகறபவற்று முகாகெத்துவ ென்றங்களின் மசயற்றிறன்ெிகு உறுப்ேிேரும், சீபேங் எஸட் மெபேஜ்ென்ட் லிெிடட்டின் ேிரதித் தகலவரும் ஆவார்.

இலங்கக வர்த்தக சம்பெளேத்திேதும், இலங்கக - இந்திய வர்த்தக ெற்றும் ககத்மதாழில் சம்பெளேத்திேதும் தகலவராகப் ேதவி வகித்துள்ள இவர், மகாழும்பு வடக்கு பறாட்டரிக் கழகத்தின் தகலவராகவும் மசயற்ேட்டுள்ளார். தற்செயம் இவர் சிலி குடியரசின் மகௌரவ தூதுவராகவும் இலங்ககயில் மதாழிற்ேட்டு வருகின்றார்.

திரு. ெபோ மசல்வநாதன் பதசத்திற்கு ஆற்றியுள்ள பசகவககள அங்கீகரிக்கும் மோருட்டு 2005ஆம் ஆண்டு நவம்ேர் ொதம் இலங்ககயின் பென்கெ தங்கிய ஜோதிேதியிோல் இலங்ககயின் அதியுயர் பதசிய விருதாே “பதசொன்ய” விருது இவருக்கு வழங்கப்ேட்டது.

பெலும், 2011ஆம் ஆண்டு ஜேவரி ொதம் இந்திய ஜோதிேதியிோல் “ேிரவாசி ோரதிய சம்ொன்” எனும் உயர் விருது வழங்கப்ேட்டு இவர் மகௌரவிக்கப்ேட்டார்.

சிலி நாட்டு அரசாங்கத்திோல் வழங்கப்ேடும் அந்நாட்டு ஜோதிேதியின் மகௌரவொே ‘ORDER OF KNIGHT COMMANDER’ எனும் மகௌரவத்கதயும் இவர் 2013ஆம் ஆண்டு ஒக்படாேர் ொதம் மேற்றுள்ளார்.

திரு. டீ. எம். குணபசகர- மோது முகாகெயாளர் / ேிரதெ நிகறபவற்று அதிகார

விஞ்ஞாே இளொணி (மோது நிதி ெற்றும் வரிவிதிப்பு) சிறப்புப் ேட்டம், AIB (இலங்கக) ெற்றும் AMP 63 (Wharton USA) ஆகிய தகககெககளக் மகாண்டுள்ள திரு. குணபசகர, 2013ஆம் ஆண்டு ஜேவரி ொதம் மோது முகாகெயாளராக நியெிக்கப்ேட்டார். இவர், 2010ஆம் ஆண்டு ஒக்படாேர் ொதம் முதல் 2013ஆம் ஆண்டு ஜேவரி ொதம் வகர நுகர்பவார் வங்கிமுகற ெற்றும் விற்ேகேயும் மதாடர்புவழி முகாகெத்துவமும் என்ேவற்றுக்குப் மோறுப்ோே ேிரதிப் மோது முகாகெயாளராகப் ேதவி வகித்தார்.

1983ஆம் ஆண்டு வங்கித்துகறயில் இகணந்துமகாண்டகதயடுத்து, திரு குணபசகர நுகர்பவார் வங்கியியலில் தேது மதாழிகல ஆரம்ேித்தார். அத்துகறயாேது நிர்வாகம் ெற்றும் கடன் முகாகெத்துவம் ஆகியகவ குறித்த சகல அம்சங்களிலும் ஆபராக்கியெிகு அறிகவயும் அனுேவத்கதயும் வழங்கி அவகரச் மசழுகெப்ேடுத்தியது. இலங்கக வங்கியின் லண்டன் கிகளயில் 1997ஆம் ஆண்டில் இருந்து 2000ஆம் ஆண்டு வகர இவர் பசகவயாற்றும்போது, சர்வபதச வங்கி நடவடிக்கககளில் ேரந்துேட்ட அனுேவத்கதப் மேற்றுக்மகாண்டார். கூட்டுநிறுவே ெற்றும் ககரகடந்த வங்கியியல் உள்ளடங்கலாக வங்கித்துகறயில் 31 வருடகால அனுேவத்கதயும் இவர் மகாண்டுள்ளார்.

பெர்கன்ட் பேங் ஒப் சிறீலங்கா அன்ட் ேிோன்ஸ் ேீஎல்சி, BOC ட்ரவல்ஸ் (ேிகறபவட்) லிெிடட், BOC ப்மராேட்டி டிவமலாப்மென்ட் அன்ட் மெபேஜ்மென்ட் (ேிகறபவட்) லிெிடட், ப்மராேட்டி டிவமலாப்மென்ட் ேீஎல்சி, BOC மெபேஜ்மென்ட் அன்ட் சப்போர்ட் பசர்விஸஸ் (ேிகறபவட்) லிெிடட், பேங் ஒப் சிபலான் (UK) லிெிடட், சீபேங் மஹாலிபட பஹாம்ஸ் (ேிகறபவட்) லிெிடட், சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் (ேிகறபவட்) லிெிடட், மஹாட்படல்ஸ் மகாழும்பு (1963) லிெிடட், கிமரடிட் இன்போர்பெஷன் ேீபரா ஒப் சிறீலங்கா, லங்கா ேிோன்ஸியல் பசர்விஸஸ் (ேீபரா) லிெிடட், லங்கா க்ளியர் (ேிகறபவட்) லிெிடட், (உத்தரவாதத்தால்) வகரயறுக்கப்ேட்ட இலங்கக வங்கிகள் சங்கம் ெற்றும் (உத்தரவாதத்தால்) வகரயறுக்கப்ேட்ட இலங்கக நிதியியல் குகறபகள் அதிகாரி ஆகிய நிறுவேங்களின் ேணிப்ோளர் சகேயின் நிகறபவற்றுசாரா நியெேப் ேணிப்ோளர் ஒருவராகவும் மதாழிற்ேட்டுவரும் இவர், இலங்கக வங்கியாளர் நிறுவேத்தின் ஆட்சிக் குழு உறுப்ேிேருொவார்.

இலங்ககக்காே கூட்டுநிறுவே முகாகெத்துவம் மதாடர்ேில் ஜப்ோேில் நகடமேற்ற நிகழ்ச்சித்திட்டத்கதயும் (LKCM2 AOTS), ஐக்கிய அமெரிக்காவின் மேன்சில்பவேியா வார்ட்டன் ேல்ககலக்கழகத்திோல் நடத்தப்ேட்ட உயர் முகாகெத்துவ நிகழ்ச்சித்திட்டத்கதயும் இவர் மவற்றிகரொகப் பூர்த்தி மசய்துள்ளார். இலங்ககயின் மகாழும்புப் ேல்ககலக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு மோது நிதி ெற்றும் வரிவிதிப்புத் துகறயில் சிறப்புப் ேட்டத்கதப் மேற்றுள்ள திரு. குணபசகர, இலங்கக வங்கியாளர் நிறுவேத்தின் இகண உறுப்ேிேரும், மதாழில்வாண்கெசார் வங்கியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவரும் ஆவார்.

திரு. எஸ். எம். எஸ். சி. ஜயசூரிய – ேிரதிப் மோது முகாகெயாளர், சர்வபதசம் ெற்றும் திகறபசரி

திரு. எஸ்.எம்.எஸ்.சி. ஜயசூரிய 2013ஆம் ஆண்டு பெ ொதத்தில் இருந்து அமுலுக்குவரும் வககயில் ேிரதிப் மோது முகாகெயாளராக (நிதி ெற்றும் திட்டெிடல்) நியெிக்கப்ேட்டார். இப்ேதவிகய வகிப்ேதற்கு முன்ேர் இவர், திகறபசரி ெற்றும் முதலீட்டு வங்கிப் ேிரிவுக்குப் மோறுப்ோே உதவிப் மோது முகாகெயாளராகப் ேணியாற்றிோர். இவர், வங்கியின் ஆரம்ே முகவர் அலகின் ேிரதெ நிகறபவற்று அதிகாரியாகவும் மசயற்ேட்டுள்ளார்.

வங்கித்துகறயில் மதாடர்ச்சியாக 27 ஆண்டுகளுக்கு பெலாக பசகவயாற்றியுள்ள இவர், திகறபசரி சார்ந்த விடயங்களில் 22 வருடகால அனுேவத்கதக் மகாண்டுள்ளார். தேது மதாழிலின் ஆரம்ே காலகட்டத்தில் உள்நாட்டு வங்கித ;துகறயில் ேணியாற்றிய திரு. ஜயசூரிய, ேிற்ேட்ட காலங்களில் திகறபசரி, முதலீடு ெற்றும் சர்வபதச வங்கியியல் ஆகிய துகறகளில் விபஷட நிபுணத்துவம் மேற்றார். இவர் திகறபசரிப் ேிரிவுக்கு ோரிய ேங்களிப்புக்ககள நல்கியுள்ளார். குறிப்ோக, மவளிநாட்டு நாணயொற்று வருொேத்கத அதிகரிப்ேதற்காே வங்கியின் ேதவிகய முகாகெ மசய்துள்ளார். திரு. ஜயசூரியஇ 1997ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வகர இலங்கக வங்கியின் மசன்கேக் கிகளயின் திகறபசரிப் ேிரிவின் தகலவராகவும் மதாழிற்ேட்டுள்ளார். தற்போது இவர், வங்கியின் முதலீட்டுக் குழுவிேதும், ஓய்வூதிய நிதிய / பசெலாே நிதிய முதலீட்டுக் குழுவிேதும் உறுப்ேிேராகப் ேணியாற்றி வருகின்றார். பெலும் இவர் வங்கியின் மசாத்துக்கள் ெற்றும் மோறுப்புக்கள் முகாகெத்துவக் குழுவின் மசயலாளராகவும் மசயற்ேட்டுள்ளார். இலங்கக அந்நியச் மசலாவணிச் சங்க நிகறபவற்றுக் குழுவின் உறுப்ேிேராகப் ேல வருடகாலம் ேணியாற்றியுள்ளார்.

திரு. ஜயசூரிய 1979ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் விஞ்ஞாே இளொணிப் ேட்டப்ேடிப்கேப் பூர்த்தி மசய்தார். இவர் இலங்கக வங்கியாளர் நிறுவேத்திேதும் (AIB), ேட்டய முகாகெத்துவக் கணக்காளர் நிறுவேத்திேதும் (CIMA) இகண அங்கத்தவராவார். பெலும், உலகளாவிய ேட்டய முகாகெத்துவக் கணக்காளர் நிறுவேத்திேதும் (CGMA) (UK)> ேட்டய கப்ேற்தரகர் அகெப்ேிேதும் (MICS) (UK) உறுப்ேிேருொவார். வங்கியில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், இலங்கக கப்ேல் கூட்டுத்தாேேத்தில் 5 வருடங்கள் ேணியாற்றியுள்ள இவர், உதவி முகாகெயாளர் ேதவியில் இருந்தபோது அங்கிருந்து விலகிோர்.

2012ஆம் ெற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் ொதம் 500 ெில்லியன் அமெரிக்க மடாலர் மேறுெதியாே முறிககள விநிபயாகிப்ேதில் இவர் விகேத்திறன்ெிகு வகிோகமொன்கற வகித்திருந்திருந்தபதாடு, ‘பறாட் பஷா’ குழுவின் உறுப்ேிேர் ஒருவராகவும் இருந்துள்ளார். பெலும், Tier II மூலதேத்கத அதிகரிப்ேதற்காக இலங்கக வங்கியிோல் பெற்மகாள்ளப்ேட்ட மதாகுதிக்கடன் விநிபயாகங்களில் இவர் முக்கிய வகிோகத்கதயும் வகித்திருந்தார். எளிதில் ேணொக ொற்றக்கூடிய நிகலகய முகாகெ மசய்யும் மோருட்டு ேல்பவறுேட்ட ஒருங்கிகணந்த கடன்கள் ெற்றும் இருதரப்பு வசதிகள் என்ேவற்றுக்கூடாக கணிசொேளவு நிதிகய ஒன்றுதிரட்டுவதற்கு சர்வபதச வங்கிகளுடன் தேக்குள்ள மதாடர்புககள இவர் ேயன்ேடுத்தியிருந்தார்.

திரு. எம். எஸ். ேி. ஆர். மேபரரா

இலங்கக ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் மோது நிர்வாகத் துகறயில் (விபசட) விஞ்ஞாே இளொணிப் ேட்டத்கத முதல் வகுப்புச் சித்தியுடன் பூர்த்தி மசய்த இவர், மகாழும்புப் ேல்ககலக்கழகத்தில் வியாோர நிர்வாகத்தில் முதுொணிப் ேட்டத்கதயும், களேிப் ேல்ககலக்கழகத்தில் ககலத் துகறயில் முதுொணிப் ேட்டத்கதயும் மேற்றுள்ளார்.

FCA> FCMA ெற்றும் கூட்டுநிறுவே நிதியியலில் ேட்டப்ேின் டிப்பளாொ ஆகிய தகககெககளயும் இவர் மகாண்டுள்ளார்.

திரு. றஞ்சித் மேபரரா, வகரயறுக்கப்ேட்ட இலங்கக காப்புறுதிக் கூட்டுத்தாேேத்தின் சிபரஷ்ட ேிரதிப் மோது முகாகெயாளராக (நிதி) தற்போது ேணியாற்றி வருகின்ற இவர், இலங்ககப் ேட்டயக் கணக்காளர் நிறுவேத்திேதும் ((ICA)> இலங்கக சான்றளிக்கப்ேட்ட முகாகெத்துவக் கணக்காளர் நிறுவேத்திேதும் (CMA) சக உறுப்ேிேராவார். ஸ்ரீ ஜயவர்த்தேபுர 11 ேல்ககலக்கழகத்தில் விஞ்ஞாே இளொணிப் ேட்டத்கத முதல் வகுப்புச் சித்தியுடன் பூர்த்தி மசய்த இவர், மகாழும்புப் ேல்ககலக்கழகத்தில் வியாோர நிர்வாகத்தில் முதுொணிப் ேட்டத்கதயும், களேிப் ேல்ககலக்கழகத்தில் ககலத் துகறயில் முதுொணிப் ேட்டத்கதயும் மேற்றுள்ளார். வகரயறுக்கப்ேட்ட இலங்கக காப்புறுதிக் கூட்டுத்தாேேத்தில் கணக்கியல், நிதி, முதலீடு ெற்றும் இணக்கச் மசயற்ோடுகள் ஆகிய விடயப் ேரப்புக்களில் 34 வருடங்களுக்கும் பெலாே முகாகெத்துவ அனுேவத்கதக் மகாண்டுள்ள இவர், 2004ஆம் ஆண்டிலிருந்து சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டின் ேணிப்ோளர் ஒருவராகவும் மசயற்ேட்டு வருகின்றார்.

திரு. ேி. ோபு ராவ்

திரு. ேி. ோபு ராவ், யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா ெியுச்சுவல் ேன்ட் (Fund) இல் நிதி, மூலதேச் சந்கதகள் ெற்றும் நிதி முகாகெத்துவம் ஆகிய விடயப்ேரப்புக்களில் 26 வருடங்களுக்கு பெலாே அனுேவத்கதக் மகாண்டுள்ளார்.

இவர் தற்போது வகரயறுக்கப்ேட்ட யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா மசாத்து முகாகெத்துவக் கம்ேேியின் தூதுக்குழு மதாடர்ேில் யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் விபசட மோறுப்பேற்றல் (SUUTI) குறித்த மசயற்ோடுககள முகாகெ மசய்து வருகின்றார்.

யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா நிறுவேத்தில் இவர் ேணியாற்றும்போது, ேல்பவறுேட்ட மசயற்ோடுககளக் ககயாண்டுள்ளபதாடு மசயற்றிட்ட நிதி, முதலீட்டு முகாகெத்துவம், ககரகடந்த நிதிகள், துணிகர மூலதேமும் தேியார் உரிகெயாண்கெ நிதியங்களும், மநருக்கடிச் மசாத்துக்கள் குறித்த தீர்ொேம் ெற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய விடயப்ேரப்புக்களில் ேரந்தளவில் மசயற்ேட்டுள்ளார்.

யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா நிறுவேத்தில் 1989ஆம் ஆண்டு இகணந்து மகாள்வதற்கு முன்ேர் இவர், வகரயறுக்கப்ேட்ட லார்ஸன் ெற்றும் மடௌப்பரா நிறுவேத்தில் ஆறு வருடங்கள் ேணியாற்றியுள்ளார்.

மோறியியல் துகறயில் இளொணிப் ேட்டத்கதக் மகாண்டுள்ள இவர், அஹெதாோத்திலுள்ள இந்திய முகாகெத்துவ நிறுவேத்தில் வியாோர நிர்வாகத்தில் முதுொணிப் ேட்டத்கதயும் மேற்றுள்ளார்.

திரு. ஜி. ஏ. ஜயசாந்த – (ொற்றுப் ேணிப்ோளர்)

திரு. மகாடகந்த ஆராச்சிபக ஜயசாந்த, 1997ஆம் ஆண்டு வங்கியில் இகணந்துமகாண்ட இவர், ேல்துகறசார் அனுேவங்ககளப் மேற்றுக்மகாள்வதற்கு வழிவகுத்த வங்கியில் 18 வருடகாலம் பசகவயாற்றியுள்ளார். கிகள வங்கியியல், கடன்இ திகறபசரி ெற்றும் இடர்ோட்டு முகாகெத்துவம் போன்றகவ பெற்ேடி அனுேவங்களுள் உள்ளடங்கும் அபதபவகள, 10 வருடங்களுக்கும் பெலாே அனுேவத்கதத் திகறபசரிப் ேிரிவிபலபய இவர் மேற்றுள்ளார்.

திரு. ஜயசாந்தஇ தற்போது உதவிப் மோது முகாகெயாளராக (இடர்ோட்டு முகாகெத்துவம்) ேணியாற்றி வருகின்றார்.

ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் விஞ்ஞாே இளொணிப் ேட்டப்ேடிப்கே (வியாோர நிர்வாகத்துகற - சிறப்பு) முதல் வகுப்புச் சித்தியுடன் பூர்த்திமசய்துள்ள இவர், மகாழும்புப் ேல்ககலக்கழகத்தில் நிதிப் மோருளியலில் விபசட சித்தியுடன் முதுொணிப் ேட்டத்கதயும் மேற்றுள்ளார். அத்துடன் திரு. ஜயசாந்த, இலங்கக வங்கியாளர் நிறுவேத்தின் இகண உறுப்ேிேருொவார்.

திரு. ஏ வ ீரதுங்க (ொற்றுப் ேணிப்ோளர்)

கார்ஸன் கம்ேர்பேட்ச் குழு முகாகெத்துவக் கம்ேேி, வகரயறுக்கப்ேட்ட (தேியார்) கார்ஸன் முகாகெத்துவ பசகவகள் நிறுவேம் ஆகியவற்றின் ேணிப்ோளராே திரு அஜித் வ ீரதுங்க, நிதிப் ேிரிவின் தகலகெப் ேதவிகய வகிக்கின்றார். அத்பதாடு, இகியுட்டி வன் ேீஎல்சி ெற்றும் இகியுடி டூ ேீஎல்சி நிறுவேத்திேதும், முதலீட்டுக் குழுெத் துகறகயச் பசர்ந்த சிபலான் இன்மவஸ்ட்மென்ட் ேீஎல்சி, றப்ேர் இன்மவஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் லிெிடட் ெற்றும் கார்டியன் ேன்ட் (Fund) மெபேஜ்மென்ட் லிெிடட் ஆகிய நிறுவேங்களிேதும், மோழுதுபோக்குத் துகறகயச் சார்ந்த இகியுடி மஹாட்படல்ஸ் லிெிடட் நிறுவேத்திேதும் ேணிப்ோளர் ஆவார். வர்த்தகத் துகறயில் 34 வருடங்களுக்கு பெலாே நிதிசார் அனுேவத்கதக் மகாண்டுள்ள இவர், லங்கா பவால்கடல்ஸ் லிெிடட், யூேியன் எப்ேமரல் (ேிகறபவட்) லிெிடட், பஜான் கீல்ஸ் பஹால்டிங்ஸ் ேீஎல்சி, ேீேிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 14 (ேிகறபவட்) லிெிடட் ெற்றும் சிபலான் மேவபரஜ் பஹால்டிங்ஸ் ேீஎல்சி ஆகிய நிறுவேங்களில் ேதவிககள வகித்துள்ளார்.

இவர் ேிரித்தாேிய ேட்டய முகாகெத்துவக் கணக்காளர் நிறுவேத்தின் (CIMA) சக உறுப்ேிேர் ஒருவராவார்.

முதலீட்டு ஆபலாசகேக் குழாம்

பூபகாள வணிகம் ெற்றும் நிதி ஆகியகவ மதாடர்ேில் ஆழொே அனுேவத்கதக் மகாண்ட நிபுணர்ககள உள்ளடக்கிய அதிசிறந்த ஒரு குழாத்திேர், மோருளாதார ெற்றும் மூலதேச் சந்கத குறித்த தெது ேணிப்புகரககளயும் மோது வழிகாட்டல்ககளயும் வழங்குவதன் மூலம் முகாகெத்துவத்துக்கு உதவி வருகின்றேர்.

திரு. மடன்ேிஸன் மறாட்றிபகா

மகப்ேிடல் டிவமலாப்மென்ட் அன்ட் இன்மவஸ்ட்மென்ட் கம்ேேி ேீஎல்சி நிறுவேத்தின் முன்ோள் முகாகெத்துவப் ேணிப்ோளரும் ேிரதெ நிகறபவற்று அதிகாரியுொே திரு. மறாட்றிபகா, CDIC சஸ்ஸூன் கம்ேர்பேட்ச் ஸ்மடாக் ப்பறாக்கர்ஸ் (ேிகறபவட்) லிெிடட்டின் தகலவருொவார். ஈகிள் இன்ஷூரன்ஸ் ேீஎல்சி நிறுவேத்தின் கணக்காய்வுக் குழுவின் முன்ோள் தகலவராே இவர், தற்போது குட்பஹாப் ேீஎல்சி நிறுவேத்தின் ேணிப்ோளராகத் மதாழிற்ேடுகின்றார். கார்ஸன் கம்ேர்பேட்ச் ேீஎல்சி நிறுவேத்தின் கணக்காய்வுக் குழுவுக்குஇ அகசயாச் மசாத்து வணிகம், மஹாட்படல்ஸ் ெற்றும் விொேத்துகற, முதலீட்டு கவப்பு ெற்றும் நிதிச் பசகவகள் என்ேே குறித்தும், அக்குழுெத்தின் முகாகெத்துவ பசகவத்துகற சார்ந்த கம்ேேிகளுக்கும் இவர் நிபுணத்துவம் வாய்ந்த ஆபலாசகராகச் மசயற்ேட்டுள்ளார்.

திரு. ஹரி மசல்வநாதன்

புக்கிட் டாராஹ் ேீஎல்சி நிறுவேத்தின் தகலவரும், கார்ஸன் கம்ேர்பேட்ச் ேீஎல்சி ெற்றும் குட்பஹாப் ஏசியா பஹால்டிங்ஸ் லிெிடட் ஆகிய நிறுவேங்களின் ேிரதித் தகலவருொே திரு. மசல்வநாதன், இந்பதாபேஷியாவிலுள்ள ோம் ஒயில் மதாடர்ோே கம்ேேிகளுக்குரிய ஜோதிேதி ஆகணயாளருொவார். கார்ஸன் குழுெத்தின் கீழ் வருகின்ற ேல்பவறு துகணக் கம்ேேிகளின் ேணிப்ோளர் ேதவிகய வகித்துவரும் இவர், ஸ்ரீகிருஷ்ணா பகாேபரஷன் (ேிகறபவட்) லிெிடட்டின் ேணிப்ோளராகவும், எக்ஸ்ேிரஸ் நியூஸ்பேப்ேர்ஸ் (சிபலான்) லிெிடட்டின் தகலவராகவும் மசயற்ேட்டு வருகின்றார். அத்துடன், கார்ஸன் மெபேஜ்மென்ட் பசர்விஸஸ் (ேிகறபவட்) லிெிடட்டிேதும், அக்பறா ஹறப்ேன் மலஸ்டரி (ேிகறபவட்) லிெிடட்டிேதும் தகலவராக இவர் மதாழிற்ேடுகின்றார். திரு. மசல்வநாதன், பதசிய வர்த்தக சம்பெளேத்தின் முன்ோள் தகலவரும், சர்வபதச வர்த்தக சம்பெளேத்தின் (இலங்கக) முன்ோள் ேிரதித் தகலவரும் ஆவார். சர்வபதச சந்கதகளில் விகளமோருள் வர்த்தகத்தில் 20 வருடங்களுக்கு பெற்ேட்ட அனுேவத்கதக் மகாண்டுள்ள இவர், வர்த்தகத்துகறயில் இளொணிப் ேட்டத்கதப் மேற்றுள்ளார்.

திரு. எஸ்.என்.ேி. ேலிபஹே

சுொர் 40 வருடங்களாக அதிசிறந்த முகறயில் வங்கித் மதாழிலில் நீடித்திருக்கும் திரு. ேலிபஹே, இலங்கக வங்கியின் முன்ோள் மோது முகாகெயாளரும், DFCC வங்கியின் முன்ோள் ேணிப்ோளரும் ஆவார். E.B. க்றீஸி அன்ட் கம்ேேி ேீஎல்சி நிறுவேத்திேதும் அதன் துகண நிறுவேங்கள் சிலவற்றிேதும் ேணிப்ோளராகத் தற்போது ேணியாற்றிவரும் இவர், மகாழும்பு போர்ட் பலன்ட் அன்ட் ேில்டிங் ேீஎல்சி, மசாப்ட்மலாஜிக் ேிோன்ஸ் ேீஎல்சி, SMB லீசிங் ேீஎல்சி ெற்றும் ஹிர்தறாெேிக் குழுெத்தின் ேல்பவறுேட்ட கம்ேேிகளிலும் ேணிப்ோளராகத் மதாழிற்ேட்டு வருகின்றார்.

ேிரித்தாேியாவிலுள்ள ேட்டய வங்கியாளர் நிறுவேத்திேதும், இலங்கக வங்கியாளர் நிறுவேத்திேதும் சக அங்கத்தவராகச் மசயற்ேட்டுவரும் திரு. ேலிபஹே, இலங்ககப் ேட்டயக் கணக்காளர் நிறுவேத்தில் வர்த்தகம் ெற்றும் நிதி நிர்வாகத் துகறயில் ேட்டப்ேின் ேடிப்பு டிப்பளாொகவப் பூர்த்தி மசய்துள்ளார.

எெது ேங்காளர்கள

நம்ேிக்ககப்மோறுப்பு ெற்றும் கட்டுக்காப்பு பசகவகள் மதாடர்ேிலாே எெது ேங்குடகெகள் புகழ்மேற்ற நிதிசார் நிறுவேங்களுடன் காணப்ேடுகின்றே.

இலங்கக வங்கியாேது (AA+ lka) சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் முகாகெ மசய்யப்ேடுகின்ற சகல சீபேங் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்புப் ேிரிவுகளுக்குொே கட்டுக்காப்ோளராகவும், இலங்ககயில் முன்ேணியில் திகழும் அரசுக்கு உரித்தாே பசெிப்பு வங்கியாே பதசிய பசெிப்பு வங்கி நம்ேிக்ககப்மோறுப்ோளராகவும் (AAA lka) தற்போது இருந்து வருகின்றே. எம்ொல் முகாகெ மசய்யப்ேடுகின்ற சில தேியார் ேிரிவுகளுக்காே கட்டுக்காப்பு பசகவகய ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி வழங்குகின்றது.

நிதி முகாகெத்துவக் குழ

இற்கறப்ேடுத்தப்ேட்ட முதலீட்டு ஆய்வுகளின் உதவியுடோே திறன்ெிகு மநறிமுகறசார் முதலீட்டு முகாகெத்துவ பசகவககள வழங்குவதில் ஈடுேட்டுள்ள நிதி முகாகெத்துவப் ேிரிவின் சிபரஷ்ட உறுப்ேிேர் குழாொேது, சிறப்புத் தகககெககளயும் அனுேவங்ககளயும் மகாண்ட அதிகாரிககள உள்ளடக்கியுள்ளது.

ிதி முகாகெத்துவக் குழுவாேது யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா நிறுவேத்துடன் இகணந்து முதலீட்டு முகாகெத்துவம் ெற்றும் வணிகச் மசயற்ோடுகள் போன்ற துகறகளில் மதாழிலின்போது ேங்குேற்றும் ேயிற்சியில் ஆழொக ஈடுேட்டிருந்தது. முதலீட்டுப் ேிரிவு அகெக்கப்ேட்டுள்ளபதாடு, அதன் மதாழிற்ோட்டுக்குத் பதகவயாே மதாழில்நுட்ேங்கள் ெற்றும் திறன்கள் குறித்து சிபரஷ்ட முகாகெயாளர்கள் ேயிற்றுவிக்கப்ேட்டுள்ளேர். இப்ேயிற்றுவிப்ோேது மதாழில்நுட்ே உதவிசார் ஒப்ேந்தம் ஒன்றின்கீழ் யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா நிறுவேத்திலிருந்து வருககதந்த நிதி முகாகெயாளர் ஒருவரின் பெற்ோர்கவயின்கீழ் இடம்மேற்றது.

பெலும்இ காலத்துக்குக் காலம் யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா நிறுவேத்திலிருந்து வருககதந்த மவளிநாட்டவர்கள் ேணியாட்மதாகுதியிேகர குறிப்ேிட்ட விடயப்ேரப்புக்களில் ேயிற்றுவித்தேர்.

திரு. சித்ர சத்குொர – ேிரதெ நிகறபவற்று உத்திபயாகத்தர் / நிகறபவற்றுப் ேணிப்ோளர்

திரு. சத்குொர சீபேங் எஸட் மெபேஜ்ென்ட் லிெிடட்டின் ேிரதெ நிகறபவற்றுப் ேணிப்ோளராகவும், முகாகெத்;துவத்தின் கீழ் வருகின்ற மசாத்துக்கள் மதாடர்ேில் முதலீட்டு வியூகங்ககள உருவாக்கி அமுலாக்குவதில் ஈடுேட்டுவரும் முகாகெத்துவக் குழுவினுகடய தகலவராகவும் மசயற்ேட்டு வருகின்றார்.

இயன் பேர்டிேன்ட்ஸ் - முகாகெயாளர் - முதலீடுகள் ெற்றும் வணிக பெம்ோட

திரு. பேர்டிேன்ட்ஸ் 2008ஆம் ஆண்டு ஜூகல ொதம் இக்கம்ேேியில் இகணந்து மகாண்டார். சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், நிகலயாே வருொே நிதியங்ககள முகாகெ மசய்தல், ஆரம்ே முகவர் மதாழிற்ோடுகள் ெற்றும் சந்கதப்ேடுத்தல் மசயற்ோடுகள் போன்றவற்கற முன்மேடுக்கும் மநஷேல் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் (NAMAL) ேணியாற்றியிருந்தார். அவ்பவகள இலங்ககயில் முதலாவது ேணச்சந்கத நிதி ெற்றும் ஷரீஆ அடிப்ேகடயிலாே அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதி போன்றவற்கற அறிமுகப்ேடுத்துவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். NAMAL இல் ேணியாற்ற முன்ேர், போர்ேஸ் ெணி ப்பறாக்கர்ஸில் மவளிநாட்டு நாணயொற்றுத் தரகராகப் ேணிபுரிந்தார். இவர் தற்போது கம்ேேியின் நிகலயாே வருொே நிதியங்ககள முகாகெ மசய்வதிலும்இ புதிய அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்கள் ெற்றும் முதலீட்டுத் திட்டங்கள் என்ேவற்கறக் கட்டகெப்ேதிலும் ஈடுேட்டுள்ளார்.

இவர் ேட்டய சந்கதப்ேடுத்துேரும் (UK) சான்றளிக்கப்ேட்ட e-ொர்க்கட்டிங் துகணகெயாளரும் (USA) ஆவார். அவுஸ்திபரலியாவின் சதர்ன் குயின்ஸ்பலன்ட் ேல்ககலக்கழகத்தில் தற்போது இவர் வியாோர நிர்வாகத் துகறயில் (நிதி) முதுொணிப் ேட்டப்ேடிப்கேத் மதாடர்ந்து வருகின்றார்.

றஜித்த எலேட்ட – நிகறபவற்றுேர் (முதலீடுகள்)

திரு. எலேட்ட 2015ஆம் ஆண்டு சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாண்டார். உள்ளக ஆய்வுச் மசயற்ோடுககள முன்மேடுப்ேதற்காே மோறுப்கேச் சுெந்துள்ள இவர், அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களுக்காே முதலீட்டுக் மகாள்ககககளயும் வணிக வியூகங்ககளயும் அமுல்ேடுத்துவதில் வர்த்தக நிகறபவற்றுேராகச் மசயற்ேடுகின்றார். சீபேங் நிறுவேத்தில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், என்ட்ரஸ்ட் மசக்கியுரிட்டீஸ் ேீஎல்சி (ஆரம்ே முகவர்) ெற்றும் என்ட்ரஸ்ட் மவல்த் மெபேஜ்மென்ட் லிெிடட் ஆகிய நிறுவேங்களில் நிகறபவற்றுேராகப் ேணியாற்றியுள்ளார். பெலும் மகப்ேிட்டல் ட்ரஸ்ட் மசக்கியுரிட்டீஸ் நிறுவேத்தின் முதலீட்டுப் ேகுப்ோய்வாளராகவும் மதாழிற்ேட்டுள்ள இவர், தேது மதாழிகல இலங்கக HSBC கூட்டுநிறுவே வங்கிப் ேிரிவில் ஆரம்ேித்தார்.

இலண்டன் க்றீன்விச் ேல்ககலக்கழகத்தில் மோருளியலுடன் வியாோர நிர்வாகத் துகறயில் இளொணிப் ேட்டத்கதக்மகாண்டுள்ள திரு. எலேட்ட, தேது வியாோர நிர்வாக முதுொணிப் ேட்டத்கத மகாழும்புப் ேல்ககலக்கழகத்தில் நிதிசார் மோருளியல் துகறயில் பெற்மகாண்டு வருகின்றார்.

காஞ்சோ கரன்ேமகாட – உதவி நிதி முகாகெயாளர்

அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களுக்கும் பசகவநாடிப் ேிரிவுகளுக்குொே முதலீட்டுக் மகாள்ககககளயும் வணிக வியூகங்ககளயும் அமுல்ேடுத்துவதில் வர்த்தக நிகறபவற்றுேராகச் மசயற்ேடுவதற்காே மோறுப்கே இவர் மகாண்டுள்ளார். பெலும், கம்ேேியின் உள்ளக ஆய்வுச் மசயற்ோடுககளயும் முன்மேடுத்துவரும் காஞ்சோ, 2005ஆம் ஆண்டு எம்முடன் இகணந்து மகாண்டது முதல் முதலீட்டு ஆய்வு ெற்றும் நிதி முகாகெத்துவத்தில் 9 வருடங்களுக்கு பெற்ேட்ட அனுேவத்கதப் மேற்றுள்ளார். சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், 2004ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வகர யூேியன் அஷூரன்ஸ் லிெிடட்டின் முதலீட்டுப் ேிரிவில் முதலீட்டு நிகறபவற்றுேராகப் ேணியாற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் வியாோர நிர்வாகத் துகறயில் (நிதி – விபசடம்) விஞ்ஞாே இளொணி சிறப்புப் ேட்டத்கதப் மேற்றுள்ள இவர், ேட்டய முகாகெத்துவ கணக்காளர் நிறுவேத்திேதும் (CIMA – UK)> உலகளாவிய ேட்டய முகாகெத்துவக் கணக்காளர் நிறுவேத்திேதும் இகண அங்கத்தவர் ஆவார்.

கவிந்தியா அபசாக்க – நிகறபவற்றுேர் (முதலீடுகள்)

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் முதலீட்டு நிகறபவற்றுேராகத் தற்போது ேணியாற்றி வருகின்ற இவர், நிதியத்தின் காசுப்ோய்ச்சகல முகாகெ மசய்தல் ெற்றும் அன்றாட முதலீடுககள நிகறபவற்றல் ஆகிய விடயங்களில் நிதி முகாகெயாளருக்கு உதவுவதற்காே மோறுப்புக்ககளக் மகாண்டுள்ளார். அத்பதாடு, கம்ேேிக்காே உள்ளக ஆய்வுச் மசயற்ோடுககளயும் முன்மேடுத்து வருகின்றார்.

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், LOLC மசக்கியுரிட்டீஸ் நிறுவேத்தில் பசகவநாடிகளுக்காே எதிர்கால உரிகெயாண்கெ முதலீடுகள் குறித்துப் ேகுப்ோய்ந்து ஆபலாசகேககள வழங்கும் ேதிவுமேற்ற முதலீட்டு ஆபலாசகராகப் (RIA) ேணியாற்றியுள்ளார். பெலும் இலங்கக வங்கியின் நிதிப்ேிரிவில் ேயிலுேராகவும் இவர் மசயற்ேட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் முகாகெத்துவப் ேிரிவில் (நிதி – விபசடம்) விஞ்ஞாே இளொணி சிறப்புப் ேட்டத்கத இரண்டாம் வகுப்பு உயர் சித்தியுடன் மேற்றுள்ள கவிந்தியா, ேட்டய முகாகெத்துவ கணக்காளர் நிறுவேத்தில் (CIMA – UK) ேகுதியளவு சித்திகயப் மேற்றுள்ளார்.

ககலவாணி ஆறுமுகம் - நிகறபவற்றுேர் (முதலீடுகள்)

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் முதலீட்டு நிகறபவற்றுேராகத் தற்போது ேணியாற்றி வருகின்ற ககலவாணி, நிதியத்தின் காசுப்ோய்ச்சகல முகாகெ மசய்தல் ெற்றும் அன்றாட முதலீடுககள நிகறபவற்றல் ஆகிய விடயங்களில் நிதி முகாகெயாளருக்கு உதவுவதற்காே மோறுப்புக்ககளக் மகாண்டுள்ளார். அத்பதாடு, கம்ேேிக்காே உள்ளக ஆய்வுச் மசயற்ோடுககளயும் முன்மேடுத்து வருகின்றார்.

மகாழும்புப் ேல்ககலக்கழகத்தில் வியாோர நிர்வாகத் துகறயில் (நிதி – விபசடம்) இளொணி சிறப்புப் ேட்டத்கதப் மேற்றுள்ள இவர், ேட்டய முகாகெத்துவக் கணக்காளர் நிறுவேத்திேதும் (CIMA–UK)> உலகளாவிய ேட்டய முகாகெத்துவ கணக்காளர் நிறுவேத்திேதும் இகண அங்கத்தவர் ஆவார். சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், BPO கமேக்ட் (ேிகறபவட்) லிெிடட்டில் கணக்கியல் துகணகெயாளராகவும், Echannelling PLC இல்; கணக்கியல் நிகறபவற்றுேராகவும் ேணியாற்றியுள்ளார்.

ஏகேய முக்கியொே முகாகெத்துவக் குழ

இற்கறப்ேடுத்தப்ேட்ட முதலீட்டு ஆய்வுகளின் உதவியுடோே திறன்ெிகு மநறிமுகறசார் முதலீட்டு முகாகெத்துவ பசகவககள வழங்குவதில் ஈடுேட்டுள்ள நிதி முகாகெத்துவப் ேிரிவின் சிபரஷ்ட உறுப்ேிேர் குழாொேது, சிறப்புத் தகககெககளயும் அனுேவங்ககளயும் மகாண்ட அதிகாரிககள உள்ளடக்கியுள்ளது.

திரு. டப்ளியூ. டீ. எப். விெலரத்ே – மோது முகாகெயாளர்

திரு. டப்ளியூ.டீ.எப் விெலரத்ே 2010ஆம் ஆண்டு நவம்ேர் ொதம் மோது முகாகெயாளர் / இணக்க அதிகாரியாக எம்முடன் இகணந்துமகாண்டு நிறுவேத்தின் மோது நிர்வாகம், ெேித வளங்கள் ெற்றும் இணக்கச் மசயற்ோடுகளுக்குப் மோறுப்ோகவும் ேணியாற்றி வருகின்றார்.

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர், இலங்கக வங்கியில் 40 வருடங்களுக்கு பெலாக ேல்பவறுேட்ட ேதவிகளில் ேணியாற்றிய இவர், அதன் ேிரதிப் மோது முகாகெயாளராக ஓய்வு மேற்றார். அத்பதாடு, இலங்கக வங்கியாளர் நிறுவேத்தின் சக உறுப்ேிேராே இவர், அபத நிறுவேத்தில் வங்கி முகாகெத்துவம் மதாடர்ோே டிப்பளாொகவயும் மேற்றுக் மகாண்டார்.

திரு. விெலரத்ே, இலங்ககப் ேட்டயக் கணக்காளர் நிறுவேத்தில் வர்த்தகம் ெற்றும் நிதி நிர்வாகத் துகறயில் ேட்டப்ேின் ேடிப்பு டிப்பளாொகவயும் பூர்த்தி மசய்துள்ளார்.

திரு. ரவ ீந்திர மஹட்டியாரச்சி – முகாகெயாளர் (நிதி)

நிறுவேத்தின் கணக்கியல் ேிரிவின் தகலவராே இவர், கம்ேேியின் சகல கணக்கியல் மசயற்ோடுகளுக்கும் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களுக்கும் ெற்றும் பசகவநாடிப் ேிரிவுகளுக்கும் மோறுப்ோவார்.

இந்நிறுவேத்தில் 2000ஆம் ஆண்டு இகணந்து மகாண்ட இவர், 15 வருடங்களுக்கும் பெற்ேட்ட அனுேவத்கதக் மகாண்டுள்ளார். சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர் இவர், ஏர்ன்ஸ்ட் அன்ட் யங்க் - சிறீலங்கா நிறுவேத்தில் சிபரஷ்ட கணக்காளராகப் ேணியாற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தேபுர ேல்ககலக்கழகத்தில் முகாகெத்துவப் துகறயில் விஞ்ஞாே இளொணி சிறப்புப் ேட்டத்கதப் மேற்றுள்ள இவர், களேிப் ேல்ககலக்கழகத்தில் வியாோர நிர்வாகத் துகறயில் முதுொணிப் ேட்டத்கதயும் மேற்றுள்ளார்.

இவர் இலங்ககப் ேட்டயக் கணக்காளர் நிறுவேத்தின் (ICASL) இறுதிப் ேரீட்கசக்குத் பதாற்றவுள்ளவராவார்.

திரு. குமுது மககிரிமதேிய – முகாகெயாளர் (சந்கதப்ேடுத்தல்)

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டின் சந்கதப்ேடுத்தல் ேிரிவின் தகலவராே திரு. மககிரிமதேிய, 2008ஆம் ஆண்டு எெது நிறுவேத்தில் இகணந்துமகாண்டார். இலங்ககயின் முன்ேணிக் கம்ேேிகளில் FMCG ெற்றும் நிதிச் பசகவகள் ஆகிய இரண்டிலும் விற்ேகே ெற்றும் சந்கதப்ேடுத்தல் துகறகளில் 20 வருடங்களுக்கு பெற்ேட்ட அனுேவத்கத இவர் மகாண்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு, விழிப்புணர்கவக் கட்டிமயழுப்புதல், விளம்ேரப்ேடுத்தல், விற்ேகே ொர்க்கங்ககள பெம்ேடுத்தல் ெற்றும் அலகுசார் நம்ேிக்ககப் மோறுப்பு நிதியங்ககளச் சந்கதப்ேடுத்தல் என்ேவற்றுக்கு திரு. மககிரிமதேிய, மோறுப்ோவார்.

சந்கதப்ேடுத்தல் ேட்டய நிறுவேத்திோல் (UK) நடத்தப்ேடும், சந்கதப்ேடுத்தலில் மதாழில்வாண்கெசார் டிப்பளாொ கற்ககமநறிகயப் பூர்த்தி மசய்துள்ள இவர், வர்த்தக முகாகெத்துவ நிறுவேத்தின் (UK) இகண உறுப்ேிேருொவார்.

மடாரின் மெரிோ – ேதிவாளர

ேதிவுகள் பெற்மகாள்ளப்ேடும் ேிரிவில் 11 ஆண்டுகளுக்கு பெலாே அனுேவத்கதக் மகாண்டுள்ள மஷரிோ, சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் இகணந்துமகாள்வதற்கு முன்ேர் வேிக் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டில் 4 வருடங்கள் நிகறபவற்றுேராகப் ேணியாற்றியுள்ளார்.

ேட்டயச் மசயலாளர்கள் ெற்றும் நிருவாகிகள் (UK) துகறயில் டிப்பளாொ தகுதிக்கு இட்டுச்மசல்லும் கற்ககமநறிமயான்கற இவர் பூர்த்தி மசய்துள்ளார்.

இணக்கச் மசயற்ோடு ெற்றும் இடர்ோட்டு முகாகெத்துவம

ேிரதெ நிகறபவற்று அதிகாரியின் தகலகெயின் கீழ் தகலவகரயும் நிதிப்ேிரிவின் உறுப்ேிேர்ககளயும் உள்ளடக்கிய முதலீட்டுக் குழுவாேது, அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களுக்கும் முகாகெத்துவத்தின்கீழ் வருகின்ற ஏகேய மசாத்துக்களுக்குொே ஒட்டுமொத்த மசாத்து ஒதுக்கீடு குறித்து பெற்ோர்கவ மசய்வதற்கும், ேணிப்புகரககள வழங்குவதற்குமெே மதாடர்ச்சியாே ஒழுங்குமுகறயிலகெந்த சந்திப்புக்ககள பெற்மகாண்டு வருகின்றது. முகாகெத்துவத்தின்கீழ் வருகின்ற நிதியங்கள் மதாடர்ேிலாே இணக்க விடயங்கள் 23 ேற்றிய வழிகாட்டகல வழங்கும்மோருட்டு, கம்ேேியின் இணக்கச் மசயற்ோடுககள பெற்ோர்கவ மசய்கின்ற மோதுமுகாகெயாளரும்கூட இந்த முதலீட்டுக் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.

நம்ேிக்ககப்மோறுப்புப் ேத்திரம், விேரண ஒப்ேந்தம், அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்புக் பகாகவ ெற்றும் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு மதாடர்ேில் ேிகணயங்கள் ெற்றும் ேங்குப் ேரிவர்த்தகே ஆகணக்குழுவிோல் ேணிக்கப்ேடும் ஒழுங்குவிதிகள் போன்றவற்றால் நிர்ணயிக்கப்ேட்ட நியதிச்சட்டத் பதகவப்ோடுகளுடன், அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்கள் இணங்கிமயாழுகுகின்றேவா என்ேது குறித்து, இணக்கச் மசயற்ோட்டு உத்திபயாகத்தர் உத்தரவாதப்ேடுத்துகின்றார். பெலும், குறித்துகரக்கப்ேட்ட இலக்குககள அகடந்துமகாள்ளும் மோருட்டு நிதியங்கள் மசயற்ேடுகின்றேவா என்ேது ேற்றி ேிகணயங்கள் ெற்றும் ேங்குப் ேரிவர்த்தகே ஆகணக்குழுவுக்குத் மதாடர்ச்சியாே அடிப்ேகடயில் அறிக்கக செர்ப்ேிக்க பவண்டியவரும் இவராவார்.

பெலும், ேிரிவுகளுக்கிகடபயயாே ேரிொற்றங்கள் (inter-portfolio transactions) இடம்மேறுவகதத் தடுக்கும்மோருட்டும், முகாகெயாளரின் நம்ேிக்கக அடிப்ேகடயிலாே கடகெகளும் மோறுப்புக்களும் நிகறபவற்றப்ேடுவகத உறுதிப்ேடுத்தும்மோருட்டும் ேிரிவுகளின் ேரிொற்றங்ககளக் (portfolio transitions) கண்காணிப்ேவராக இணக்கச் மசயற்ோட்டு உத்திபயாகத்தர் காணப்ேடுகின்றார்.

சந்கதப்ேடுத்தல் ெற்றும் விநிபயாக வகலயகெப்பு

ீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டாேது, சீபேங் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்ககள ஊக்குவிப்ேதற்காே ேிரதாே சந்கதப்ேடுத்தல் ொர்க்கொக தேது தாய் வங்கியாே இலங்கக வங்கியின் ேரந்துேட்ட கிகள வகலயகெப்கே உேபயாகித்து வருகின்றது. இலங்கக வங்கியின் கிகள வகலயகெப்புக்கு பெலதிகொக, கம்ேேியாேது இலங்ககயின் முக்கிய மேருநகர்ப் ேகுதிகளில் ேிராந்தியக் காரியாலயங்ககளயும் மகாண்டுள்ளது.

අஇலங்கக வங்கியின் அதிகரித்த ேிரதிநிதித்துவத்துடன் சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட் நிறுவேொேது, தேது அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்ககள ஊக்குவிப்ேதற்கு இலங்கக வங்கியின் கிகள வகலயகெப்ேிகேத் மதாடர்ச்சியாக ெிகப்ேரந்தளவில் ேயன்ேடுத்தி வருகின்றது. பெலும், இந்நிகலப்ோடு எதிர்காலத்தில் இலங்கக வங்கியுடோே மசயற்ோடுகளில் அதிகளவிலாே இகணத்மதாழிற்ோட்கட ஆய்ந்தறிந்து மசயற்ேடுவதற்கு கம்ேேிக்கு உதவியாக அகெயக்கூடும். இதன்மூலம் மேருெளவிலாே ெக்கள் ெத்தியில் இலங்கக மூலதேச் சந்கதககள எடுத்துச்மசல்லும் இலங்கக வங்கியின் முன்மேடுப்பு அதிகரிக்கப்ேடலாமெே எதிர்ோர்க்கப்ேடுகின்றது.

முகாகெத்துவத்தின் கீழுள்ள நிதியங்கள

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டாேது இலங்ககப் ேிகணயங்கள் ெற்றும் ேங்குப் ேரிவர்த்தகே ஆகணக்குழுவிோல் (SEC) ஒழுங்குேடுத்தப்ேட்டுள்ளபதாடு, ேின்வரும் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்ககள முகாகெ மசய்வதற்காக அவ்வாகணக்குழுவிோல் உரிெமும் அளிக்கப்ேட்டுள்ளது. பெலும், பசகவநாடிப் ேிரிவுககள முகாகெ மசய்வதற்காக இலங்ககப் ேிகணயங்கள் ெற்றும் ேங்குப் ேரிவர்த்தகே ஆகணக்குழுவிோல் உரிெம் அளிக்கப்ேட்டுள்ளபதாடுஇ, ஒரு முதலீட்டு முகாகெயாளராகவும் குறித்த ஆகணக்குழுவில் ேதிவு மசய்யப்ேட்டுள்ளது.

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் வழங்கப்ேடுகின்ற அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியொேது நிதிச்சந்கதக்குள் ேிரபவசிக்க நாடுகின்ற முதலீட்டாளர்களுக்கு ேல்பவறுேட்ட நிதியங்ககள வழங்குகின்றது.

டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப்மேறுொேம்(இலங்கக ரூோ ெில்லியன்)
அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியம நிதிய வகுப்ோக்கம் வகக அறிமுக ஆண்ட  
சீபேங் யுேிட் ட்ரஸட் * மேலன்ஸ்ட் ஓேன் என்டட 1992 5,553
சீபேங் மசஞ்சரி க்பறாத் ஓேன் என்டட 1997 1,223
சீபேங் பசவிங் ப்ளஸ் ெணி ொர்கட் ஓேன் என்டட 2009 2,200
சீபேங் சுரக்கும் இன்கம் - கில்ட் எட்ஜ் ஓேன் என்டட 2010 702
ீபேங் கில்ட் எட்ஜ இன்கம் - கில்ட் எட்ஜ் ஓேன் என்டட 2013 508
அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு வகுப்ோக்கத்தில் முகாகெத்துவத்தின் கீழாே மசாத்த 10,589
ஏகேய அலகுசாரா நம்ேிக்ககப்மோறுப்புப் ேிரிவுகள 1,945
முகாகெத்துவத்தின் கீழாே மொத்தச் மசாத்த 12,131
*நாட்டின் மிகப்பெரிய உரிமையாண்மை நிதியம

Risk Return Profile of the Unit Trust Funds