அடிக்கடி பகட்கப்ேடும் விோக்கள

 • அலகுசார் நம்ேிக்ககப் மோறுப்பு நிதியம் (Unit Trust Fund) என்றால் என்ே?

  ஒருெித்த கருத்கதக் மகாண்ட முதலீட்டாளர்களிடெிருந்து ேணத்கத ஒன்றுதிரட்டி, ேல்பவறுேட்ட ேிரிவுககளக் மகாண்ட ேிகணயங்களில் அவற்கற முதலீடு மசய்கின்ற வககயில் அகெயப்மேற்ற ஒரு நம்ேிக்ககப்மோறுப்பே அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியொகும். முதலீட்டாளர்களின் பவறுேட்ட பதகவககள இேங்கண்டு அகடயாளப்ேடுத்துகின்ற ேல்பவறு வககயாே திட்டங்கள் காணப்ேடுகின்றே. இவ்வாறு பசகரிக்கப்ேட்ட மொத்தப்ேணமும் மசாத்து முகாகெத்துவக் கம்ேேியிோல் (Asset Management Company) ேல்வககப்ேட்ட ேிகணயங்களில் முதலீடு மசய்யப்ேடும். குறித்த திட்டத்தின் முதலீட்டு பநாக்கத்கத அடிப்ேகடயாகக்மகாண்டு ேங்குகள், மதாகுதிக்கடன்கள், திகறபசரி ெற்றும் ேணச்சந்கத ஆவணங்கள் போன்றகவ இவற்றுள் உள்ளடங்கும். அத்தககய முதலீட்டு பநாக்கொேது குறித்த திட்டத்தின் முற்ேகர்வில் மதளிவாகக் குறிப்ேிடப்ேட்டிருக்கும். ேங்கு இலாேம், வட்டி ெற்றும் மூலதே ஆதாயங்கள் ஆகிய வழிமுகறகள் மூலம் நிதியொேது முதலீட்டாளர்களுக்காே வருொேத்கதத பதாற்றுவிக்கும். அலகுதாரர்களுக்குச் மசாந்தொே அலகுகளின் விகிதாசாரத்துக்கு அகெய அவர்களுக்கு ெத்தியில் குறித்த வருொேம் ேகிர்ந்தளிக்கப்ேடும்.

 • மசாத்து முகாகெத்துவக் கம்ேேி (AMC) என்றால் என்ே?

  மசாத்து முகாகெத்துவக் கம்ேேிமயான்றின் ேிரதாேொே மோறுப்பு யாமதேில், நிதியத்தின் முதலீடுககள அதன் குறிக்பகாள்களுக்ககெய முகாகெ மசய்வதாகும். அத்பதாடு, திேசரி நிருவாகப் ேணிகளிலும், முதலீட்டாளர்களுக்கு அலகுககள விற்ேகே மசய்வதிலும் ெற்றும் முதலீட்டாளர்கள் அவற்கறக் ககதுறக்கும்போது குறித்த அலகுககள இரத்துச்மசய்கின்ற ேணிகளிலும் அது ஈடுேடுகின்றது. ஒரு மசாத்து முகாகெத்துவக் கம்ேேியாேது, இலாேெீட்டலில் சிறப்ோே கடந்தகாலப் ேதிவுககளக் மகாண்டுள்ள புகழ்வாய்ந்தமதாரு கூட்டுநிறுவேத்திோல் ஊக்குவிப்புச் மசய்யப்ேடுவது வழகெயாகும். மசாத்து முகாகெத்துவக் கம்ேேிமயான்று மோதுவாக மூன்று ேிரிவுககளக் மகாண்டிருக்கும்:

  • நிதி முகாகெத்துவம
  • விற்ேகே ெற்றும் சந்கதப்ேடுத்தல்
  • மசயற்ேடுத்தல் ெற்றும் கணக்கீடு

  உதாரணம்: சீபேங் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களுக்காே மசாத்து முகாகெத்துவக் கம்ேேி, சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட் ஆகும்.

 • நம்ேிக்ககப்மோறுப்ோளர

  முகாகெயாளர்களில் இருந்து சுதந்திரொகத் மதாழிற்ேடும் ஒரு நிறுவேொே இவர்கள், முகாகெயாளர்கள் நம்ேிக்ககப்மோறுப்பு உறுதிப்ேத்திரத்துக்கும், ஒழுங்குேடுத்தற் பதகவப்ோடுகளுக்கும் அகெய இணங்கிமயாழுகி நடக்கின்றேரா என்ேது குறித்துக் கண்காணிப்ேர். அத்துடன், முகாகெயாளர்களின் பவண்டுபகாளுக்ககெய அலகுககள உருவாக்குதல் ெற்றும் அவற்கற இரத்துச்மசய்தல், நம்ேிக்ககப்மோறுப்புச் மசாத்துக்ககளக் கட்டுக்காப்ேில் கவத்திருத்தல் ெற்றும் அலகுதாரர்களின் / ேங்குதாரர்களின் ேதிவுககள உறுதிப்ேடுத்தல் போன்ற மசயற்ோடுககளயும்கூட இவர்கள் பெற்மகாள்வர்.

  உதாரணம்: சீபேங் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களின் நம்ேிக்ககப்மோறுப்ோளர் பதசிய பசெிப்பு வங்கியாகும்.

 • அலகுசார் நம்ேிக்ககப் மோறுப்புத் திட்டங்கள் எந்மதந்த வககயிலாேகவயாக உள்ளே?

  அலகுசார் நம்ேிக்ககப் மோறுப்புத் திட்டங்கள் ேின்வருொறு வககப்ேடுத்தப்ேடலாம்:

  கட்டகெப்புச் சார்ந்தத

  Open – end funds: இது மதாடர்ந்து மசன்றுமகாண்டிருக்குபொர் அடிப்ேகடயில் சந்தா மசலுத்தக்கூடிய வககயில் கட்டகெக்கப்ேட்டதாகும். இகவ நிகலயாே தவகண முதிர்மவான்கறக் மகாண்டிருக்காது. முதலீட்டாளர்கள் தெது மசௌகரியத்திற்கு ஏற்ே நிகர மசாத்துப் மேறுெதியுடன் மதாடர்புகடய விகலக்கு (Net Asset Value) அலகுககள வாங்கவும் விற்கவும் முடியும்.

  Closed - end funds: இது நிகலயாே தவகண முதிர்மவான்கறக் மகாண்டதாகும். ஆரம்ேக் மகாகடமுகேவுக் காலப்ேகுதியின்போது (Initial Offer Period) ொத்திரபெ முதலீட்டாளர்கள் தெது முதலீடுககள பெற்மகாள்ள முடியும்.

  முதலீட்டு பநாக்கம் சார்ந்தது

  Growth Funds: இதன் பநாக்கம் யாமதேில், நடுத்தரக் காலப்ேகுதியிலிருந்து நீண்ட காலப்ேகுதி வகரயில் மூலதே ெதிப்பேற்றத்கத வழங்குவதாகும். மோதுவாக அவர்களின் மேரும்ோலாே நிதிககள உரிகெயாண்கெகளிபலபய இத்தககய திட்டங்கள் முதலீடு மசய்கின்றே. இந்த வளர்ச்சித்திட்டங்கள் நீண்டகாலக் கண்பணாட்டத்கதக்மகாண்ட முதலீட்டாளர்களுக்கும், குறித்தமவாரு காலப்ேகுதிக்குப் ேின்ேராே வளர்ச்சிகய எதிர்ோர்க்கின்ற முதலீட்டாளர்களுக்குபெ ெிகவும் மோருத்தொேகவயாகும்.

  Balanced Funds: வளர்ச்சிகயயும் மதாடராே வருொேத்கதயும் வழங்குவபத இதன் பநாக்கொகும். இத்தககய திட்டங்கள் குறிப்ேிட்ட கால இகடமவளியில் தெது நிகர இலாேத்தின் ஒரு ேகுதிகய ேகிர்ந்தளிப்ேபதாடு, தெது முற்ேகர்வில் சுட்டிக்காட்டப்ேட்ட விகிதாசாரத்தில் உரிகெயாண்கெயிலும் நிகலயாே வருொேமுள்ள ேிகணயங்களிலும் முதலீடுககள பெற்மகாள்கின்றே. வருொேத்கதயும் ெிதொே வளர்ச்சிகயயும் கூட்டாக எதிர்ோர்க்கின்ற முதலீட்டாளர்களுக்கு இகவ ெிகவும் மோருத்தொேகவயாகும்.

  Income Funds: குகறந்தளவாே இடர்ோடுகளுடன் நகடமுகற வருொேத்கத வழங்குவபத இதன் ேிரதாே பநாக்கொகும். மதாடர்ச்சியாே வருொேம் பதகவப்ேடும் முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் ெிகவும் மோருத்தொேதாகும்.

 • முற்ேகர்வு (Prospectus) என்றால் என்ே?

  நிதியத்கதப் ேற்றிய முக்கியொே தகவல்ககள முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்ற ஒரு தகவல் மதாகுப்பு ஆவணபெ இதுவாகும். முதலீடுககள பெற்மகாள்ள முன்ேர் முதலீட்டாளர்கள் இதகே கவேத்துடன் வாசிக்க பவண்டும். ஒரு முற்ேகர்வு ேின்வருவே ேற்றிய விேரங்ககள உள்ளடக்கியதாக இருக்கும்:

  • நிதியத்தின் தன்கெ
  • கட்டணங்கள்
  • நிதியத்தின் முதலீட்டு பநாக்கம்
  • மசாத்து முகாகெத்துவக் கம்ேேியும் நம்ேிக்ககப்மோறுப்ோளர்களும்
  • மூலதே வியூகங்களும் ெட்டுப்ோடுகளும்
  • இடர்ோட்டுக் காரணிகளும் விேரங்களும்
  • முதலீட்டு முகாகெத்துவமும் இழப்ேீடுகளும்
  • ேங்கு இலாே விநிபயாகம்
  • அலகுதாரர்களின் உரிகெகள்
  • ஏகேய பசகவகள
 • நிகர மசாத்துப் மேறுெதி (Net Asset Value) என்றால் என்ே?

  அகேத்துச் மசலவுகளில் இருந்தும் பதறிய, நிதியச் மசாத்துக்களின் சந்கதப் மேறுெதிபய நிகர மசாத்துப் மேறுெதி எேப்ேடும். இது ஒவ்மவாரு வணிக நாளின் இறுதியிலும் கணிப்ேிடப்ேடும்.

  அலமகான்றின் விகலயாேது (மேறுெதி), நிகர மசாத்துப் மேறுெதிகய அடிப்ேகடயாகக்மகாண்டு கணிப்ேிடப்ேட்டு திேமும் மவளியிடப்ேடும். விகலககள அடிப்ேகடயாகக்மகாண்பட அலகுகள் வாங்கவும் விற்கவும்ேடுகின்றே.

 • ேங்கு இலாேம் (Dividends) என்றால் என்ே?

  ஓர் அலகுசார் நம்ேிக்ககப் மோறுப்பு நிதியொேது, தேக்குச் மசாந்தொே ேிகணயங்களில் இருந்து ேங்கு இலாேம் அல்லது வட்டி வருொேம் ெற்றும் வர்த்தக இலாேங்கள் போன்றவற்கற மேற்றுக்மகாள்ளலாம். முகறப்ேடியாகக் கிகடக்கும் இந்த வருொேம் அலகுதாரர்களுக்குப் ேங்கு இலாேொகப் ேகிர்ந்தளிக்கப்ேடும். அதிகொே open-end Funds ேங்கு இலாேத்துடன் பெலதிக அலகுககளயும் மகாள்வேவு மசய்வதற்காே விருப்ேத்பதர்கவயும் வழங்குகின்றே. ேங்கு இலாேொேது மேரும்ோலும் ஆண்டுபதாறும் வழங்கப்ேடுகின்றது.

 • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களின் அலகுகளின் ெீது பெற்மகாள்ளப்ேடும் முதலீடுகள் ோதுகாப்ோேகவயா?

  மவவ்பவறுேட்ட நிதியங்கள் மவவ்பவறு விதொே இடர்ோடுககளக் மகாண்டிருக்கும். அவற்றின் குறிக்பகாள்களில் அகவேற்றிக் குறிப்ேிடப்ேட்டிருக்கும். குகறந்தளவாே இடர்ோட்கடக் மகாண்டகவயாகத் தம்ெளவில் வககப்ேடுத்தப்ேட்டுள்ள நிதியங்கள், மோதுவாக கடேில் முதலீடுககள பெற்மகாள்ளும். அது உரிகெயாண்கெகய விடவும் குகறவாே இடர்ோட்கடக் மகாண்டதாகும். ேங்குச்சந்கத மதாடர்ோே முதலீடுககள நிச்சயத்தன்கெயுடன்கூடிய ோதுகாப்ோேகவ எேக் கூற முடியாது. ஏமேேில் அகவ இயல்ோகபவ இடர்ோட்டுக்குரியகவ. முதலீட்டாளர்கள் தாம் தாங்கிக்மகாள்ளக்கூடிய இடர்ோட்டின் அளவில் தங்கியிருந்து, தெக்காே நிதியங்ககளத் பதர்ந்மதடுக்க பவண்டும்.

 • ஓர் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியத்திலுள்ள இடர்ோடுகள் எகவ?

  உரிகெயாண்கெ நிதியங்கள் சந்கதயில் ஏற்ேடும் இடர்ோடுகளுக்கு உட்ேட்டகவ. அதாவது, நிதியத்திோல் முதலீடு மசய்யப்ேட்டுள்ள ேங்குகளின் விகலகள் வ ீழ்ச்சியகடவதற்காே சாத்தியங்கள் உள்ளே. அபதபவகள, நிதியொேது இலாேங்ககள ஈட்டுவதற்குச் சாத்தியொகக்கூடிய வககயில் குறித்த விகலகள் உயர்வகடகின்ற நிகலகெயும் நிச்சயொக உண்டு.

 • ஓர் அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியத்திோல் கிகடக்கும் நன்கெகள் எகவ?
  • உங்களுகடய ேணொேது அனுேவமும் திறகெயுமுள்ள மதாழில்வாண்கெயாளர்களிோல் முகாகெ மசய்யப்ேடும்.
  • உங்களுகடய முதலீடுகள் ோரிய எண்ணிக்ககயிலாே கம்ேேிககளயும் மதாழில் துகறககளயும் பநாக்கி தன்ேளவிபலபய திருப்ேிவிடப்ேடுவதோல் அதன் ெீதுள்ள இடர்ோட்டுக் கூறுகள் குகறவகடயும்
  • உங்களுகடய ேணொேது ெிகவும் திரவ நிகலயில் (எளிதில் ேணொக்கக்கூடிய நிகலயில்) உள்ளகெயால், அதகே இலகுவாக ெீளப்மேற்றுக்மகாள்ள முடியும்.
  • ேல்பவறு அளவிலாே ேிகணயங்களில் நடுத்தரத் தவகணக் காலம்மதாட்டு நீண்ட தவகணக்காலம் வகரயாே காலப்ேகுதிெீது ஏற்ேடும் பதாதாே இடர்ோடு ெட்டங்களில் சிறந்த ெீட்டளிப்கே வழங்குவதற்காே சாத்தியக்கூறுகள் உள்ளகெ
  • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியத்தின் மசயற்ோடுகளில் உயர்தரத்திலாே மவளிப்ேகடத்தன்கெ காணப்ேடுவதால், அதிகொே தகவல்ககள அடிப்ேகடயாகக்மகாண்டு முதலீட்டுக்காே தீர்ொேங்ககள நீங்கள் எடுக்க முடியுொக இருத்தல்.
  • මනා විනිවිදභාවයකින් සහ උසස් තත්වයෙන් ඒකක භාරකාර අරමුදලේ මෙහෙයුම් සිදුකෙරෙන නිසා තොරතුරු රැසක් මත පදනම්ව ආයෝජන තීන්දු ගැනීමට ඇති හැකියාව
  • உங்களுகடய பதகவகளுக்குப் மோருந்தும் விதத்திலாே திட்டங்ககளத் பதர்ந்மதடுப்ேதற்காே விருப்ேத்பதர்வு உங்களுக்கு உள்ளது.
  • மதாழிற்துகறயாேது முதலீட்டாளர் ோதுகாப்புக் குறித்து அதிகளவில் நடவடிக்கக சார்ந்த மசயற்ோடுகளிோல் நன்கு ஒழுங்ககெக்கப்ேட்டுள்ளகெ.
 • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்கள் ஆதாயத்கத உத்தரவாதப்ேடுத்துகின்றேவா?

  ஏற்ற இறக்கத் தன்கெகயக்மகாண்ட சந்கதயில் ஆதாயத்கத உத்தரவாதப்ேடுத்துவமதன்ேது சாத்;தியொே ஒன்றல்ல.

 • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியமொன்றில் எவ்வாறு வருொேத்கத ஈட்டலாம்?

  அலகுதாரர்கள் தெது முதலீட்டுக்காே வருொேத்கத இரண்டு வழிமுகறகளில் மேற்றுக்மகாள்ள முடியும்.

  • ேங்கு இலாேங்கள்
  • அலகு விகலயின் ெதிப்பேற்றம்
 • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களில் முதலிடுவதோல் கிகடக்கும் வரிச்சலுகககள் எகவ?

  ேங்கு இலாேம் ெற்றும் மூலதே ஆதாயங்கள் ஆகிய இரண்டுபெ வரி விலக்களிப்புக்கு உட்ேட்டகவ.

 • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களில் முதலீடுககள யார் பெற்மகாள்ள பவண்டும்?

  மேரும்ோலும் எல்லா வககயாே முதலீட்டாளர்களிேதும் முதலீட்டு பநாக்கங்ககள அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களிோல் உள்வாங்கிக்மகாள்ள முடியுொக உள்ளே. நீண்ட காலப்ேகுதியில் கணிசொே மூலதே வளர்ச்சிகய பநாக்காகக் மகாண்டுள்ள அபதபவகள, சில எதிர்ோரா இடர்ோடுகளுக்கும் முகங்மகாடுக்க முடியுொகவுள்ள இளம் முதலீட்டாளர்கள், வளர்ச்சித் திட்டங்ககளத் (அதாவது, நிதியாேது ேங்குகளில் முதலீடு மசய்யப்ேடும் திட்டங்கள்) பதர்ந்மதடுப்ேது மோருத்தொேமதாரு மதரிவாக அகெயும

  நடுத்தரக் காலப்ேகுதியில் ஒரு நிகலயாே வருொேத்கத விரும்புகின்ற ெற்றும் இடர்ோடுககள எதிர்மகாள்ளத் தயங்கும் ேகழய முதலீட்டாளர்கள் செநிகலத் திட்டங்களில் –Balabced Schemes- (அதாவது, நிதியாேது ேங்குகளிலும் ேணச்சந்கத ஆவணங்களிலும் முதலீடு மசய்யப்ேடும் திட்டங்கள்) முதலீடுககள பெற்மகாள்ள முடியும். நடுத்தர வயகதயுகடய முதலீட்டாளர்கள் வருொே நிதியங்களுக்கும் வளர்ச்சி நிதியங்களுக்கும் இகடபய தெது பசெிப்புக்ககள ஒதுக்கீடு மசய்துமகாள்ள முடியும் என்ேதுடன், அதனூடாக வருொே ெற்றும் மூலதே வளர்ச்சி ஆகிய இரண்கடயும் அகடந்துமகாள்ள முடியும

 • அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியத் திட்டங்கள் சிறுமுதலீட்டாளர்களுக்குப் மோருத்தொேகவயா?

  அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்கள் என்ேதால் கருதப்ேடுேவர்கள் சிறு முதலீட்டாளர்கபள. அதற்காே ேிரதாே காரணம் யாமதேில், நிதிச் சந்கதகளில் மவற்றிகரொே முதலீடுககள பெற்மகாள்வதற்குத் பதகவப்ேடுவது கவேத்துடன்கூடிய ேகுப்ோய்பவ. சிறு முதலீட்டாளர்ககளப் மோறுத்தெட்டில் அவர்களிடம் அது இருக்குமென்ேது சாத்தியெில்கல. முழுகெயாே ேகுப்ோய்கவ முன்மேடுத்து அதியுன்ேத வருொேத்கத வழங்கும்மோருட்பட வழகெயாக அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்கள் அகெக்கப்ேடுகின்றே.