சீபேங் பசவிங்ஸ் ப்ளஸ் - ெணி ொர்க்கட் நிதியம்

ஒபர கண்பணாட்டத்தில் நிதியம்
நிதியத்தின் வககெணி ொர்க்கட்
முதலீட்டு பநாக்கம் உயர்ந்தேட்ச நகடமுகற வருொேம
முதலீடு மசய்யப்ேடுவது அரசாங்க ெற்றும் கூட்டு நிறுவேக் கடன்
ேங்கு இலாேமஅகரயாண்டுக்கு மசலுத்தப்ேடும
இடர்ோடு சாதாரணம் - குகறவு
வரிவிதிப்பவருொேம் வரிவிதிப்ேற்றது
நம்ேிக்ககப்மோறுப்ோளரஇலங்கக வங்கி
கட்டுக்காப்ோளர் இலங்கக வங்க
முகாகெத்துவக் கட்டணமவருடாந்தம் 0.75%
நம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணமவருடாந்தம்; 0.15% நிதியத்தின் நிகர மசாத்து மேறுெத
கட்டுக்காப்ோளர் கட்டணமொதாந்தம் ரூோ. 7000/-
நுகழவுக் கட்டணம் இல்கல
மவளிபயறல் கட்டணமஇல்கல
குகறந்தேட்ச ஆரம்ே முதலீடரூோ.10>000/-
நாணயம்இலங்கக வங்கி (LKR)
ஆரம்ேித்த திகதி 22 ஜூன்; 2009
  
சீபேங் பசவிங்ஸ் ப்ளஸ் நிதியம் - இகடக்கால அறிக்கக – 30 ஜூன் 2013

அறிமுகம்

சீபேங் பசவிங்ஸ் ப்ளஸ் என்ேது, சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் மதாடங்கப்ேட்ட முதலாவது ேணச்சந்கத நிதியொகும். இந்நிதியொேது இலங்ககப் ேணச்சந்கதயின் ேயன்ோடுககளப் மேற்றுக்மகாள்வதற்குப் மோதுெக்ககள இலகுேடுத்துவதற்காே ஓர் Open Ended அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்ோகக் காணப்ேடுகின்றது. அத்துடன் இது காசு முகாகெத்துவத்துக்கு ெிகப்மோருத்தொே கருவியுொகும்.

குறிக்பகாள்

ேணச்சந்கத ஆவணப்ேிரிவுகளில் முதலீடு மசய்வதனூடாக இலகுவாே ேணப்புழக்கத்கத உத்தரவாதப்ேடுத்தும் அபதபவகள, குறுகியகால நகடமுகற வருொேத்கத உச்சளவில் மேற்றுக்மகாள்வபத இந்த நிதியத்தின் அடிப்ேகடயாே முதலீட்டுக் குறிக்பகாளாகும். பெலும் வருடத்துக்கு இருமுகற கிரெமுகறயாே ேங்கிலாே வருொேத்கத வழங்குவதும் இதன் பநாக்கொகும்.

ோங்கு

ஒரு வருடத்துக்கும் குகறவாே முதிர்வுக் காலத்துடன், அரசாங்கப் ேிகணயங்கள் (திகறபசரி ஆவணங்கள் ெற்றும் திகறபசரி முறிகள்)இ வங்கி கவப்புக்கள்இ ெீள்மகாள்வேவு ஒப்ேந்தங்கள் ெற்றும் கூட்டுநிறுவேக் கடன் ஆவணங்கள் போன்ற ேணச்சந்கத ஆவணங்களில் நிதியொேது முதலீடுககள பெற்மகாள்ளும்.

நிரற்ேடுத்தப்ேட்ட அல்லது நிரற்ேடுத்தப்ேடாத உரிகெயாண்கெப் ேிகணயங்களில் நிதியொேது முதலீடுககள பெற்மகாள்ளாது.

இடர்ோட்டுக் காரணிகள

சந்கதயில் வட்டிவ ீதத்தின் ஏற்ற இறக்கங்களுக்ககெய இந்நிதிய அலகுகளின் விகலகளும், நிதியத்தால் மசலுத்தப்ேடுகின்ற ேங்கிலாேங்களும் கூடிக்குகறயலாம் என்ேது ேற்றி முதலீட்டாளர்கள் அறிந்து கவத்திருத்தல் பவண்டும். அலகுகளில் மசய்யப்ேடும் முதலீடுகளாேகவ வங்கிகளில் பெற்மகாள்ளப்ேடும் கவப்புக்களிலிருந்து ொறுேட்டகவ என்ேபதாடு ஏபதனும் நிகலயாே வருொேத்துக்காே உத்தரவாதமும் அங்கு இல்கல.

நிதியத்தின் முதலீடுகளாேகவ மோதுவாே சந்கத இடர்ோடுகளுக்கு உட்ேட்டகவ என்ேபதாடு, முதலீட்டுக் குறிக்பகாள்ககள அகடந்துமகாள்வதற்காே இயலுகெயாேது இலங்கக ெத்திய வங்கியின் ேணக்மகாள்கக, மோருளாதாரத்தின் ஒட்டுமொத்த மசயலாற்றுகக ெற்றும் ேங்களிப்பு நல்கும் சூழ்நிகலக் காரணிகள் போன்ற விரிவாே விடயங்களில் தங்கியுள்ளது. பெலும், 61 நிதியொேது ஒழுங்குமுகற, நிதி, ேணப்புழக்கம், ேணவ ீக்கம், வட்டிவ ீதம் ெற்றும் ெீள்முதலீட்டு இடர்ோடுகள் ஆகிய ேல்பவறுேட்ட அம்சங்களுக்கு உட்ேட்டதாகும்.

முதலீடுகள் உள்நாட்டு நாணயத்தில் நிர்ணயிக்கப்ேடுகின்றகெயிோல், இதர நாணயப் மேறுெதிகளில் முதலீடு மசய்ேவர்கள் நாணயப்மேறுெதி குறித்து ஏற்ேடும் இடர்ோடுககளச் சுெக்க பவண்டும்.

வரி

  • அலகுகளின் விற்ேகே மூலம் கிகடக்கும் மூலதே ஆதாயொேது வரிவிலக்களிப்புக்கு உட்ேட்டது.
  • ேங்கு இலாேம் - அலகுதாரர்களுக்குச் மசலுத்தப்ேட்ட ேங்கிலாேொேது அவர்களது கககளில் இருக்ககயில் வரிவிதிப்ேற்றது.
  • இகடநிறுத்தல் வரி – இல்கல

ேங்கிலாே வரலாறு

நிகர மசாத்துப் மேறுெதி அடிப்ேகடயில் 31-12-2015 வகரயாே சீபேங் பசவிங்ஸ் ப்ளஸ் நிதிய மசயலாற்றுகக

சாதாரண ஆதாயங்கள் CSP
YTD 6.80%
12 ொதங்கள் 6.80%
24 ொதங்கள் 15.22%
36 ொதங்கள்; 29.21%
48 ொதங்கள 44.85%
60 ொதங்கள்; 55.56%

* 31 டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப் மேறுெதி ெீதாே விகித ொற்றம். ேங்கு இலாேங்களுக்காக சரிமசய்யப்ேட்டது.

கட்டணங்கள

உள்நுகழவு இல்கல
மவளிச்மசல்லல இல்கல
முகாகெத்துவக் கட்டணம் வருடாந்தம்; 0.75% நிதியத்தின் நிகர மசாத்து மேறுெதி
நம்ேிக்ககப்மோறுப்புக் கட்டணம வருடாந்தம் 0.15% நிதியத்தின் நிகர மசாத்து மேறுெதி
கட்டுக்காப்ோளர் கட்டணம் ொதாந்தம் ரூோ 7>000/-
ஏகேய தகவல்கள்  
நிதியாண்டு முடிவு 31 டிசம்ேர்
அறிக்ககயிடல அகரயாண்டு ெற்றும் வருடாந்தம்
ெதிப்ேிடல் திேசரி (மதாககயுடன் அட்டுறு வட்டி)
ேங்கிலாேம் அகரயாண்டுக்கு மசலுத்தப்ேடும்
நம்ேிக்ககப்மோறுப்ோளர் பதசிய பசெிப்பு வங்கி
கட்டுக்காப்ோளர் இலங்கக வங்கி