சீபேங் யுேிட் ட்ரஸ்ட் : வருொே ெற்றும் வளர்ச்சி நிதியம்

(Bloomberg: CEYBKUT: SL)
ஒபர கண்பணாட்டத்தில் நிதியம்
ிதியத்தின் வகக மேலன்ஸ்ட் நிதியம
முதலீட்டு பநாக்கம் வருொேம் ெற்றும் மூலதே வளர்ச்ச
முதலீடு மசய்யப்ேடுவது உரிகெயாண்கெயும் நிகலயாே
வருொேப் ேிகணயங்களும
ேங்கு இலாேம் வருடாந்தம் மசலுத்தப்ேடும்
இடர்ோடு சாதாரணம்
வரிவிதிப்பவருொேம் வரிவிதிப்ேற்றது
நம்ேிக்ககப்மோறுப்ோளர் பதசிய பசெிப்பு வங்க
முகாகெத்துவக் கட்டணமவருடாந்தம் 1.650%
நம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணமவருடாந்தம் 0.250%
கட்டுக்காப்ோளர் கட்டணமவருடாந்தம் 0.085%
நுகழவுக் கட்டணம5%
மவளிபயறல் கட்டணம் இல்கல
குகறந்தேட்ச ஆரம்ே முதலீடு ரூோ. 1000/-
நாணயமஇலங்கக ரூோ (LKR)
ஆரம்ேித்த திகதி01 ொர்ச் 1992

அறிமுகம்

சீபேங் யுேிட் ட்ரஸ்ட் - வருொே ெற்றும் வளர்ச்சி நிதியம் என்ேது, 1992இல் சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் மதாடங்கப்ேட்ட முதலாவது நிதியொகும். இந்நிதியொேது 2015 டிசம்ேர் ொதம் வகர 5.5 ேில்லியன் ரூோவுக்கு அதிகொே நிகர மசாத்துக்களுடனும், 5800இற்கு பெற்ேட்ட அலகுதாரர்களுடனும் இலங்ககயில் மேலன்ஸ்ட் நிதிய (Balanced Fund) வகுப்ோக்கத்தின் கீழாே ெிகப்மேரிய அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியொக வளர்ச்சியகடந்துள்ளத

குறிக்பகாள

அரசாங்க ெற்றும் கூட்டுநிறுவேக் கடேில் வலுவாே வளர்ச்சியாற்றலுடன் காணப்ேடும் ேட்டியல்ேடுத்தப்ேட்ட உரிகெயாண்கெப் ேிகணயங்ளுடோே ேல்பவறுேட்ட ேிரிவுகளில் முதலீடு மசய்வதன் மூலம் வருொேத்கத அதிகரிக்கும் அபதபவகள, நீண்டகால மூலதே ெதிப்பேற்றத்கத அகடந்துமகாள்ளல்.

ோங்கு

குகறெதிப்ேீடுள்ள ேங்கு ெற்றும் கவர்ச்சிகரொே நிகலயாே வருொேப் ேிகணயங்கள் என்ேவற்கறத் மதரிவுமசய்வதில் குறிப்ேிட்டுச் மசால்லத்தக்க அழுத்தத்கதப் ேிரபயாகிக்கின்ற மசயற்றிறன்ெிகு ேதவிப்ேணி வியூகம் ஒன்கற நிதி முகாகெயாளர் ஏற்ேடுத்துகின்றார். மோருளாதாரத் துகறகள், தேிநேர் ேிகணயங்கள், கில்ட் எட்ஜ் ெற்றும் கூட்டுநிறுவேக் கடன் என்ேவற்றுக்கிகடயிலாே நிகலயாே வருொே முதலீடுகள் என்ேவற்கறச் சூழ்ந்துள்ள உரிகெயாண்கெ முதலீடுககளப் ேல்வககப்ேடுத்துவதற்காே ேிரயத்தேத்கத இந்நிதியம் முன்மேடுக்கின்றது. மோதுவாக மசாத்துக்களின் 60% - 80% வகரயாே அளகவ உரிகெயாண்கெயிலும் எஞ்சிய மதாகககய நிகலயாே வருொேப் ேிகணயங்களிலும் இந்நிதியொேது முதலீடு மசய்கின்றத

இடர்ோட்டுக் காரணிகள

இடர்ோடுகள் உட்ேட இலங்ககயின் நிதிச்மசாத்துக்களில் முதலீட்கட பெற்மகாள்வமதன்ேது, மோதுவாக ேங்குகளில் முதலீடு மசய்வதுடன் மதாடர்புேட்டது. அதற்ககெய அடிப்ேகட முதலீடுகளின் மேறுொேத்திற்பகற்ே அலகுகளின் விகலகள் கூடிக்குகறயலாம். முதலீடுகள் இலங்கக ரூோவில் நிர்ணயிக்கப்ேடுகின்றகெயிோல், இதர நாணயப் மேறுெதிகளில் முதலீடு மசய்ேவர்கள் நாணயப்மேறுெதியின் ஏற்ற இறக்கத்தால் உண்டாகும் இடர்ோடுககளச் சுெக்க பவண்டும்.

விபசட அம்சங்கள

  • வருொே ெற்றும் மூலதே வளர்ச்சிகய எதிர்ோர்க்கும் முதலீட்டாளர்களுக்குப் மோருத்தொேது
  • மதாடர்ச்சியாே ேங்கு இலாேக் மகாடுப்ேேவுகள
  • ஒன்று அல்லது சில ேங்குகளில் முதலீடு பெற்மகாள்வகதவிட குகறந்தளவாே ஏற்ற இறக்கம்
  • குகறந்தேட்ச முதலீடு ரூோ. 1000/-
  • எந்த பநரத்திலும் செகால சந்கதவிகலக்கு ஏற்ே அலகுகள் ெீட்கப்ேட முடியும
  • மவளிச்மசல்லல் கட்டணம் கிகடயாது

வரி

  • மூலதே ஆதாய வரி - மூலதே ஆதாயொேது வரிவிலக்களிப்புக்கு உட்ேட்டது.
  • ேங்கு இலாேம் - அலகுதாரர்களுக்குச் மசலுத்தப்ேட்ட ேங்கு இலாேொேது அவர்களது கககளில் இருக்ககயில் வரிவிதிப்ேற்றது.
  • இகடநிறுத்தல் வரி - இல்கல

ேங்கிலாே வரலாறு

நிகர மசாத்துப் மேறுெதி அடிப்ேகடயில் 31-12-2015 வகரயாே சீபேங் யுேிட் ட்ரஸ்ட் நிதிய மசயலாற்றுகக

  ප‍්‍රතිලාභය % සියලූ කොටස් මිල දර්ශකයේ චලනය**
මාස 03 -2.06% 2.23%
මාස 06 -10.00% -3.39%
මාස 12 -3.48% 4.87%
මාස 24 -29.63% -20.48%
මාස 36 22.36% 42.50%

* 31 டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப் மேறுெதி ெீதாே விகித ொற்றம். ேங்கு இலாேங்களுக்காக சரிமசய்யப்ேட்டத.
** ASPI – மகாழும்புப் ேங்குப் ேரிவர்த்தகே அகேத்து ேங்குச் சுட்மடண் (ASI)


சிறந்த ேத்து உரிகெயாண்கெக் குழுெங்கள் - சீபேங் யுேிட் ட்ரஸ்ட் நிதியம

கம்ேேி
ஸ்ரீலங்கா மரலிமகாம் ேீஎல்சி
ஏசியன் மஹாட்படல்ஸ் அன்ட் ப்ரப்ேட்டீஸ் ேீஎல்சி
களேி டயர்ஸ் ேீஎல்சி
சிங்கர் ஸ்ரீலங்கா ேீஎல்சி
ட்ரான்ஸ் ஏசியா மஹாட்படல்ஸ் ேீஎல்சி
மகாழும்பு பலன்ட் அன்ட் மடவமலாப்மென்ட் கம்ேேி ேீஎல்ச
கஹவத்த ேிளான்படஷன்ஸ் ேீஎல்சி
பறாயல் மசரெிக்ஸ் லங்கா ேீஎல்சி

* ASI - Colombo Stock Exchange All Share Index

உரிகெயாண்கெப் ேிரிவுகளின் ேன்முகத்தன்கெ